Posts

Showing posts from April, 2021

மாட்டு சந்தை - மாடு விற்பனை April Part-1

Image
  குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. பசு கிசான் கடன் அட்டை - உழவர் கடன் அட்டை பெறுவது எப்படி 12/04/2021 Updated  1) விற்பனைக்கு மூன்றாம் ஈத்து ஒரு நாள் ஆன கிடாரி கன்று நேரம் மூன்று லிட்டர் விலை 63000 அணுகவும் 9842711415 கால்நடை பற்றிய மற்ற கட்டுரைகள் 2) விற்பனைக்கு... 2 பல் அழகிய செவலை கிடாரி..5 நாட்கள் ஆன அழகிய காரி கிடாரி கன்று... கறவைக்கு அணைக்க வேண்டும்... பால் வர்க்கம்... நல்ல குணம்... விலை 74.000 இடம் வெள்ளகோவில்.. தொடர்புக்கு தினேஷ் 9626616311..9943716311 3) 2 பல் காங்கேயம் பெறுங்கூட்டு மயிலை காலை Ph .9095955625 4) காங்கேயம் காரி காளை விற்பனைக்கு 2 பல், சுழி சுத்தம் வண்டி மற்றும் உழவு பழக்கம் உள்ளது . விலை : 73000 ஜெகன் 9360352080 5) விற்பனை பதிவு : ph. 7695899894 2 ஆம் ஈத்து இரட்டை திமில் பெருங்கூட்டு மயிலை மாடு, 4 மாதங்