Posts

Showing posts from May, 2021

மாட்டு சந்தை - மாடு விற்பனை May Month Part - 1

Image
  குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.  24/05/2021 Updated 1) விற்பனைக்கு... ஒரு வயது காளை கன்றுகள் இரண்டு விற்பனைக்கு உள்ளது... மொத்தம் 15000 8248152571 இடம் மன்னார்குடி 2) 4ம் ஈத்து, 18 நாள் ஆன மயிலை காளைக்கன்றுடன், பால் நாள் ஒன்றுக்கு 3லிட்டர், கறவைக்கு கால் அணைத்து கறக்க வேண்டும். விலை-53000. பெருந்துறை ஈரோடு மாவட்டம். 9688262503 3) விற்பனைக்கு: ஒரு வருடம் ஆன காங்கேயம் ஜோடிகளை விற்பனைக்கு உள்ளது.விலை:44000 மேலும் விவரங்களுக்கு தொடர்பு;9361686746[ அனுசரித்து தரப்படும்] Tirupur district Kunnathur. 4) கிர் கிர் லாக்டிங் கௌ பெண் கன்றுக்குட்டி (7 நாள் வயது) ஒரு நாளைக்கு 12 லிட்டர் பால் விருதுநகர். 9843177743 5) விற்பனைக்கு தொடர்புக்கு 9629600631 தஞ்சாவூர் பேராவூரணி அருகில் 6) புதுவரவு :- விற்பனை பதிவு ph.7695899894 ...