மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 2
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. Livestock Cow Sales in Online 20/06/2021 1) புதுவரவு :- விற்பனை பதிவு ph.7695899894 2 ஆம் ஈத்து, ரத்த செவளை மாடு 100% Jersey, சினை, இன்னும் 6 நாட்களுக்குள் கன்று ஈன்றும் பால் அளவு நாள் ஒன்றுக்கு 17 லிட்டர், சுழி சுத்தம், நல்ல குணம், தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். இடம் : அன்னூர் பச்சாபாளையம் கோயம்புத்தூர் 2) விற்பனைக்கு : 10 மாதம் ஆன அழகிய பெருங்கூட்டு மயிலை காளை கன்று ...சுழி சுத்தம்,நல்ல சுறுசுறுப்பு,நல்ல வேகம்... விலை -24000 தொடர்புக்கு: AARUDHRAA CATTLE FARM கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டம் பேச:9715118877,8760664285 3) விற்பனைக்கு : சிந்து மாடு தலை ஈத்து 2 மாதத்தில்கண்று ஈண்றிவிடும் விலை: 45,000 தொடர்புக்கு : 9443254929 9842854929 கோட்டபாளையம், தி...