Posts

Showing posts with the label கால்நடை சந்தை - ஆடு விற்பனை - பிப்ரவரி பார்ட் 1

கால்நடை சந்தை - ஆடு விற்பனை - பிப்ரவரி பார்ட் 1

Image
  குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 1) ஆடு விற்பனைக்கு உள்ளது இடம் திருச்சி ஒரு ஜோடியின் விலை 14,500/- (9361679397) 2) For sales Jodi 10500 Sivagangai near 9566506677 3) தூய கருப்பு நிற கிடா விற்பனைக்கு உள்ளது எண்ணிக்கை 5 விலை 8500 எடை 20to 25 மேய்ச்சல் முறையில் வளர்த்தது இடம்: சேலம் மாவட்டம் சங்ககிரி தொடர்புக்கு : Gokul 9361424341 போக்குவரத்து ஏற்பாடு செய்து தரப்படும் (செலவு தனி per km 11) விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். 4) விற்பனை பதிவு ... நாட்டு ஆடு விற்பனைக்கு உள்ளது ... இடம் : வென்பேடு - தாம்பரம் அருகில் ... விலை : நேரில் அல்லது தொடருப்பு  கொள்ளவும் .. 9791036300/ 9791040016