கால்நடை சந்தை - ஆடு விற்பனை - பிப்ரவரி பார்ட் 2
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 08 /02/2021 Updated 1) ஜமுனாபாரி ஆடு விற்பனைக்கு இடம் ராமநாதபுரம் தொடர்புக்கு 9047332949 2) ஒரு கருப்பு பெரிய சினை ஆடு. (ஒரு மாதம்) இரண்டரை மாதம் குட்டி ஆடு. ஆண் ஆடு ஒன்று. பெண் ஆடு ஒன்று மொத்தம் மூன்று ஆடுகள். ஆடுகளின் விலை ரூ. 25000 தொடர்புக்கு: 8825546460 இடம்: பழங்காநத்தம், மதுரை. அனுசரித்து தரப்படும். 3) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிடா 12 பொட்டை 3 ஜோடி 20000 9597434541 4) வளர்ப்புக்கு தரமான தலச்சேரி பெண் ஆடுகள் விற்பனை மொத்தமாக தேவைப்படுபவர் மட்டும் அழைக்கவும் kg 450 முகவரி : பொள்ளாச்சி அருகில்,கோவிந்தாபுரம், கேரளா எல்லை மீன்கரை சாலை, Phone:+91 7293132127 8883585312,6282045645 09 /02/2021 Updated 1) 8824951990 2) விற்பனை பதிவு இடம்: கோவில்பட்டி தொடர்...