கால்நடை சந்தை - ஆடு விற்பனை - பிப்ரவரி பார்ட் 3
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 14.02.2021 Update 1) வெள்ளாடு விற்பனை இடம் திண்டுக்கல் தொடர்பு கொள்ள 9629523113 2) Sales 9894114602 3) காட்டில் வளர்ந்த கருப்பு குட்டிகள் 2கிடாய்கள் இரண்டில் ஒன்று சுத்த கருப்பு நல்ல கறி பிடித்தம் மொத்த விலை-17000 6மாத வயது அவினாசி பாளையம், திருப்பூர்.. 9944754074 4) உயிர் எடை 400 மட்டுமே Transportation available Coimbatore -9003596523 5) Talassery goat sales available contact number 09384496976 6) மூன்று தூய தலச்சேரி சினை ஆடு விற்பனைக்கு இடம்:சேந்தமங்கலம், நாமக்கல். மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் ph: 9025092510, 9842575619 17.02.2021 Update 1) ேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட கொடி ஆடு விற்பனைக்கு : கிடாய் - 1 பொட்டை - 13 ஒரு மாத குட்டி - 1 தொடர்புக்க...