Posts

Showing posts with the label கால்நடை சந்தை - கோழி விற்பனை - பிப்ரவரி பார்ட் 2

கால்நடை சந்தை - கோழி விற்பனை - பிப்ரவரி பார்ட் 2

Image
  குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 08 /02/2021 Updated 1) தூய சிறுவிடை நாட்டுக்கோழி குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது. வயது: 25 நாட்கள் எண்ணிக்கை: 110 ஒன்றின் விலை: 100₹ இடம்: ஜெயங்கொண்டம் கைபேசி: 9965374782 2) Quality incubator PH : 9940264498 எங்கும் வாங்க முடியாத விலையில்  இன்குபேட்டர்கள் கிடைக்கும். அதிக திறன் மிகுந்த பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்களின் நோக்கம் குறைந்த லாபம்  அதிக வாடிக்கையாளர்கள். நாங்கள் தயாரிக்கும் இன்குபேட்டரில்  egg tray ஆனது இருபுறமும் 45டிகிரி கோணம் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது  எனவே இதன் பொறிப்பு திறன் 90 சதவீதத்திற்கு மேல் என்பதை உறுதியாக கூற முடியும். முழு வடிவமைப்பானது 1inch 4mm L-angle கொண்டு உறுதியான வெல்டிங் இணைப்பு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது...