கால்நடை சந்தை - கோழி விற்பனை - பிப்ரவரி பார்ட் 3
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 14.02.2021 Update 1) தூய சிறுவிடை நாட்டுக்கோழி குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது. வயது: ஒரு மாதம் எண்ணிக்கை: 100 ஒன்றின் விலை: 120₹ இடம்: ஜெயங்கொண்டம் கைபேசி: 9965374782 F1, IBD, Lasotta நோய்தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.. 2) முட்டையிட்டு கொண்டிருக்கும் அசில்கிராஸ் மற்றும் கிரிராஜா கோழிகள் விற்பனைக்கு.. மொத்தம் எண்ணிக்கை:- 25 விலை :-கிலோ 250/- இடம்:-உடுமலைப்பேட்டை தொடர்புக்கு:- 9865534477 3) நாட்டு கோழி குஞ்சுகள் விற்பனைக்கு இனம்: நாட்டுக்கோழி சிறுவிடை 30 நாள் : ரூ. 130 /- சராசரி எடை: 250 கிராம் மொத்த கையிருப்பு : 100 குஞ்சுகள் குறைந்தபட்ச விற்பனை: 20 குஞ்சுகள் *தடுப்பூசிகள் மற்றும் கம்பெனி தீவனம் உபயோகித்தாது விநியோக வசதி இல்லை இடம்: கோவை தொடர்புக்கு: 9442532228 4) கட்டு ...