Posts

Showing posts with the label மாட்டு சந்தை - மாடு விற்பனை ஜனவரி பார்ட் 1

மாட்டு சந்தை - மாடு விற்பனை ஜனவரி பார்ட் 1

Image
  குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.   08.01.2021 Update 1)   விற்பனைக்கு:-13 மாதங்கள் ஆகிய அழகிய காரி கிடாரிகன்று,சுழி சுத்தம்,நல்ல குணம்,[மறை எதுவம் இல்லை], தொடர்புக்கு:- 7708056017, 9585787845, க.பரமத்தி-கரூர் மாவட்டம். 2) Sale:8754830149 3) விற்பனைக்கு: 18 மாதங்கள் ஆன பெருங்கூட்டு காங்கேய மயிலை பூச்சி காளை கன்று,நல்ல குணம்,சுழி சுத்தம்,நல்ல வேகம் மற்றும் சுறுசுறுப்பு,பூச்சி காளைக்கு உகந்த கன்று. உயரம் 16 புடி இடம்: அந்தியூர் அருகில் விலை: 62000 9942427252 4) அழகிய காங்காயம் பெருங்கூட்டு காரம் பசு 5.மாத சினை உறுதி செய்யபட்டது 3.இத்து சுழி சுத்தம் சாதுவான குனம். பெண்கள் பிடிக்கலாம்,பெண்கள் பால் கறக்கலாம் . கறவைக்கு கால் அனைக்க தேவை இல்லை (குறிப்பு:காம்பு கருப்பு,நாக்கு கருப்பு,காது கருப்பு) சுத்தமா...