Posts

Showing posts with the label மாட்டு சந்தை - மாடு விற்பனை பிப்ரவரி பார்ட் 1

மாட்டு சந்தை - மாடு விற்பனை பிப்ரவரி பார்ட் 1

Image
  குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.  01 /02/2021 Updated 1) விற்பனைக்கு 10 மாதம் ஆன அழகிய பெருங்கூட்டு செவளை காளை கண்னு.( சுழி சுத்தம். நல்ல வேகம். துடிப்பான கண்னு.) விலை மற்றும் வேறு தகவல்க்கு 6384852838. க.பரமத்தி.கரூர் மாவட்டம். 2) Cow sales 8.5 cinai. Erode to Kavundapadi in EIT college near senkodampalayam.6379691152. 3) ஹெச் எப் சினை கறவை மாடு மூன்றாவது ஈத்து பல் கடை முளைப்பு நான்கு மாத சினை நிறைவு பால் 5 லி ஒரு நாளைக்கு விலை 35000 ஊர் திண்டுக்கல் டூ நத்தம் ரோடு 15 கிமீ தொலைவில் தேவைப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும் 9787280680 4) இரண்டாம் ஈத்து மாடு விற்பனைக்கு இடம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தின் அருகில் கரிசல்காளம்பட்டி கிராம் மாடு ரகம்_hf இன்னும் 10 நாட்களில் கன்று ஈனும் த...