Posts

Showing posts with the label மாட்டு சந்தை - மாடு விற்பனை பிப்ரவரி பார்ட் 2

மாட்டு சந்தை - மாடு விற்பனை பிப்ரவரி பார்ட் 2

Image
  குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.  08 /02/2021 Updated 1) விற்பனை பதிவு 7/2/21: 3ஆம் ஈத்து காங்கேயம் இன பெருங்கூட்டு சந்தனப்பிள்ளை மாடு. 9 மாதம் சினை நிறைவு, 10-15 நாட்களில் கன்று ஈனும், மயிலை காளை சேர்க்கப்பட்டுள்ளது. புதுவாய். சுழி சுத்தம்(பாசிங்சுழி மற்றும் தாமணிசுழி உள்ளது), நல்ல சாதுவான குணம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிடிக்கலாம், பெண்கள் பால் கறக்கலாம் (கறவைக்கு கால் அனைக்க வேண்டும்), பால் 6லி/நாள். விலை-57,000/-. இடம் - அவினாசி, திருப்பூர் மாவட்டம். தொடர்புக்கு: 9698880555 2) மாடு விற்பனைக்கு தலை ஈத்து பால் அளவு காலை 4.5லி மாலை 3.5 லி கன்றுக்குட்டி இல்லை கை கறவை கன்று ஈன்று 4 மாதம் ஆகிறது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தொடர்புக்கு 9789791166 3) சுழி சுத்தமான 3ம் ஈத்து 8 மாத சினை சாஹிவால் மாடு க...