மாட்டு சந்தை - மாடு விற்பனை பிப்ரவரி பார்ட் 4
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 25.02.2021 Update 1) நல்ல சுத்தமான சுழி ஜாதி கண்ணு குட்டி 15 மாதம் ஆன கண்ணு குட்டி விற்பனைக்கு உள்ளது. இடம் திருச்செங்கோடு டெலிவரி வசதி உண்டு. 9944977809 8825696102 2) HF Cow sales in Thoothukudi Milk capacity 22 liters 1 day 2 Eath 6 Teeth 9677303458 Transport Ava 3) இரண்டுவருடம் கிடேரி2 மாத சினை இடம் புதுக்கோட்டை மாவட்டம் வயாலங்குடி விற்பனைக்கு 9095754331. 4) 2 ethu 6 pal kidari kalai kantru 13 litre per day virudhunagar district sevalur villege details call me 9952551064 5) 15நாட்களுகுள் கன்றுஈனும் பால் 4 லி இரன்டாம்ஈத்து இடம் புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் தொடர்பு 9095754331 6) ஜோடி காளைகள் விற்பனைக்கு மயிலை ஆறு பல் செவலை கடைமுளைப்பு உழவு &வண்டி நன்கு பழக்க...