மாட்டு சந்தை - மாடு விற்பனை மார்ச் பார்ட் - 2
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 08/03/2021 Updated 1) விற்பனை பதிவு ph.7695899894 பால் வர்க்கம் 2 பல் தலைஈத்து , செம்பூத்து சட்டை, 2 நாட்களுக்குள் கன்று ஈன்றும், சுழிசுத்தம், நல்ல குணம், 3 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். இடம் : அன்னூர் பச்சாபாளையம் கோயம்புத்தூர் 2) கன்று ஈன்று 5 மாதம் சினை ஊசி போட்டு 35 நாள் ஆகிறது பால் காலை மாலை 3.5& 2.5 மூன்று காம்பில் தான் பால் வரும் திருச்சி அருகில்.விலை மற்ற விவரம் தொடர்பு கொள்க 9787280680 3) புதுவரவு :- விற்பனை பதிவு ph.7695899894 3 ஆம் ஈத்து செவலை மாடு, சினை 12 நாட்களுக்குள் கன்று ஈன்றும், பால் அளவு நாள் ஒன்றுக்கு 15 லிட்டர், கடை பல், சுழி சுத்தம், நல்ல குணம், தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். ...