மாட்டு சந்தை - மாடு விற்பனை July Month Part - 1
cow sale in tamilnadu குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 02/07/2021 Updated 1) விற்பனைக்கு: 4 ஆம் ஈத்து பெருங்கூட்டு மாடு... 9 மாத சினை... விலை: 40000-/- பால் - 2+2 = 4 litre/ நாள் சுழி சுத்தம்,நல்ல குணம், கரவை க்கு கால் அனைக்க தேவை இல்லை., தொடர்புக்கு: காஞ்சிக்கோவில், ஈரோடு மாவட்டம்.. பேச: 9842867725- 2) காராம்பசு பூச்சிகாளை மற்றும் மயிலை பூச்சிகாளை விற்பனைக்கு இடம் ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி தொடர்புக்கு 888 317 77 88 3) காளை விற்பனைக்கு ஆறு பல் தொடா்புக்கு 9994875845 7010892248 வண்டி & உழவு பழக்கம்,உண்டு சுழி சுத்தம், நல்ல குணம் இடம் ; பெருந்துறை ஈரோடு மாவட்டம் (விலை மற்றும் மற்ற விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்) 4) புதுவரவு :- விற்பனை பதிவு ph. 7695899894 15 மாதங்களான பல் போடாத அழகிய ...