மாட்டு சந்தை - மாடு விற்பனை ஜனவரி பார்ட் 3
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. இனவிருத்திக்காக, வட இந்திய பாரம்பரிய இனமான தார்பார்க்கர் இனக்காளையை, செட்டிநாடு அரசு கால்நடைப்பண்ணையில் பால் குடிக்கன்றாக வாங்கி வளர்த்தேன். தற்போது விற்பனைக்குள்ளது. விலை ரூபாய் ஒருலட்சம். தொடர்புக்கு RM. அங்குநாதன் 79046 70146 இடம். திருப்புவனம் வட்டம், பாப்பாங்குளம் கிராமம் 25/01/2021 Updated 1) விற்பனைக்கு : 9 மாதங்களே ஆன நல்ல அழகான காங்கேய பெருங்கூட்டு மயிலை கிடாரி கன்று. சுழி சுத்தம். நல்ல குணம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் பிடிக்கலாம். விலை- 32000. இடம்- மூலனூர் அருகில். தொடர்புக்கு- 8838335090. இதனுடைய தாய் நல்ல பால் வர்க்கம். டெலிவரி வசதி செய்து தரப்படும். 2) Navaneethan Navaneethan 8870887242 3) தெய்வீக காராம் பசு 6.மாத சினை உறுதி செய்யபட்டது 3ஆம் ஈத்து சுழி சுத்தம...