மாட்டு சந்தை - மாடு விற்பனை பிப்ரவரி பார்ட் 3
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 14.02.2021 Update 1) HF cow Foreign sales in Thoothukudi 9677303458 2) 4 sell contact 8778092979 Pudukkottai district & call me more details 3) 8883143534 &7904834097 உயர் தர கலப்பின கரவை மாடுகள் ஈன்ற எட்டு பெட்டை கன்றுகள் விற்பனைக்கு உள்ளன. கன்று சுலி சுத்தம் சரியாக உள்ளது. மொத்தம் உருப்படியாக முடிவு விலை 79000/- . இதில், காரி சட்டை (ஒரு வருடம்) 13000/- காரி சட்டை (10 மாத வயது) 11500/. செம்பூத்து காரி கிடாரி கன்று (6 மாதம்) ஒன்றின் முடிவு விலை 7500/- சந்தணப்பிள்ளை கன்று (8 மாதம்) 9000/- சந்தணப்பிள்ளை கன்று (6 மாதம்) 8000/- காரி சட்டை கன்று (6 மாதம்) 8000/- சுருளி ரகம் எருமை கன்று இரண்டு ...