கால்நடை சந்தை - ஆடு விற்பனை - ஜனவரி பார்ட் 2

 குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது


  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
25/01/2021 Updated

1)


Sales contact 9514979751 thoothukudi district

2)


Kanni,Kodi Goats Sales in Thoothukudi 9677303458

3)


ஜமுனாபாரி ஆண் ஆடு.வெள்ளி கண்ணு நீளக்காது.தொடர்புக்கு அணுகவும் குறிஞ்சி ஆட்டுப்பண்ணை மதுரை.9600916911


4)


வளர்ப்பதற்கு ஆடுகள் வேண்டுமா? மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட நாட்டு ஆடுகள் தலைச்சேரி ஆடுகள் விற்பனைக்கு உயிர் எடை நாட்டு ஆடு கிலோ 400 தலச்சேரி கிலோ 500 contact number 9677920559 place :Coimbatore


26/01/2021 Updated

1)

வணக்கம் நண்பர்களே நம்மிடம் வளர்ப்புக்கான நாட்டு வெள்ளாடுகள் விற்பனைக்கு உள்ளன தர்மபுரி மாவட்டம் marandahalli
7010229106


28/01/2021 Updated

1)


இளம் செம்மாறி ஆடு விற்பனைக்கு..

எண்ணிக்கை -5
விலை - ரூ50000
முகவரி:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா
சித்திரம்பட்டி
தொடர்புக்கு - 8056136769 , 8637605675

2)


23 செம்மறி ஆடு விற்பனைக்கு - வயது 14 மாதம் முதல் 22 மாதம்.
(1 கிடா , 10 பெட்டை, 9 சினை ஆடு, 3 மூன்று மாத குட்டி) - மொத்த விலை 1,30,000 இறுதி விலை,
இடம்-செங்கல்பட்டு. உங்களுக்கு தேவைப்பட்டால், 6385516482 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தி மட்டுமே அனுப்பவும்.


Reactions

Post a Comment

0 Comments