மாட்டு சந்தை - மாடு விற்பனை பிப்ரவரி பார்ட் 4

 குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது


  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.



25.02.2021 Update

1)



நல்ல சுத்தமான சுழி ஜாதி கண்ணு குட்டி 15 மாதம் ஆன கண்ணு குட்டி விற்பனைக்கு உள்ளது.
இடம் திருச்செங்கோடு
டெலிவரி வசதி உண்டு.
9944977809

8825696102

2)





HF Cow  sales in Thoothukudi Milk capacity 22 liters 1 day 2 Eath 6 Teeth  9677303458 Transport Ava

3)


இரண்டுவருடம் கிடேரி2 மாத சினை இடம் புதுக்கோட்டை மாவட்டம் வயாலங்குடி விற்பனைக்கு 9095754331.

4)



2 ethu 6 pal kidari kalai kantru 13 litre per day virudhunagar district sevalur villege details call me 9952551064

5)


15நாட்களுகுள் கன்றுஈனும் பால் 4 லி இரன்டாம்ஈத்து இடம் புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் தொடர்பு 9095754331


6)

ஜோடி காளைகள் விற்பனைக்கு
மயிலை ஆறு பல்
செவலை கடைமுளைப்பு
உழவு &வண்டி நன்கு பழக்கம் உள்ளது
சுழி சுத்தம் ,நல்ல குணம்
இடம் :பெருந்துறை
தொடர்புக்கு :99948 75845
63828 13633
(விலை மற்றும் மற்ற விபரங்களுக்கு தொடா்பு கொள்ளவும்)

7)


எருமை விற்பனைக்கு உள்ளது. 3 வது ஈத்து. பொட்ட கன்று. கன்று ஈன்று 6 நாட்கள் ஆகின்றது. இப்போது 10 லிட்டர் பால் இருக்கின்றது. விருதுநகர் மாவட்டத்தில். விலை 82000 rs whatsApp no 9361402924

8)

 sales 9360415177 Namakkal Tamil Nadu


26.02.2021 Update


1)

குட்டை ரக காளை (3அடி)
8610133616
காரைக்குடி

2)


ஜோடி கிடாரி கன்றுகள்
9 மாதம், 7 மாதம்
இரண்டும் சுழி சுத்தம்
சாதுவான நல்ல குணம்
விலை 26000
contact 8667410453
whatsapp, 8667410453

திருச்செங்கோடு ,நாமக்கல்

3)


விற்பனைக்கு 15 நாட்களுக்குள் கன்று போடும் பால் நான்கு லிட்டர் நாள்் இடம் அறந்தாங்கி அருகில் ஏம்பல் விலை38000 தொடர்புக்கு 9095754331


4)


தலையீற்று காராம்பசு கிடாரி. இன்னும் 10 நாளில் கன்று ஈன்றும், காராங்காளை இணை சேர்த்தது. சுழி சுத்தம்,சாது, பெண்களும் பிடிக்கலாம். விலை 95000/-. நாமக்கல். போன் 9003923659.


5)

விற்பனைக்கு - பெருங்கூட்டு காங்கேயம் கிடாரிக்கன்று தொடர்பு கொள்ளவும் - 6379020998,9095256702நல்ல குணம் , சுழி சுத்தம் , ( அனுசரித்து தரப்படும் ) .. விலை-42000 பெருந்துறை ,ஈரோடு  மாவட்டம்.


Reactions

Post a Comment

0 Comments