மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 2
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
Livestock Cow Sales in Online
20/06/2021
1)
புதுவரவு :-
விற்பனை பதிவு ph.7695899894
2 ஆம் ஈத்து, ரத்த செவளை மாடு 100% Jersey, சினை, இன்னும் 6 நாட்களுக்குள் கன்று ஈன்றும் பால் அளவு நாள் ஒன்றுக்கு 17 லிட்டர், சுழி சுத்தம், நல்ல குணம், தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
இடம் : அன்னூர் பச்சாபாளையம்
கோயம்புத்தூர்
2)
விற்பனைக்கு :
10 மாதம் ஆன அழகிய பெருங்கூட்டு மயிலை காளை கன்று ...சுழி சுத்தம்,நல்ல சுறுசுறுப்பு,நல்ல வேகம்...
விலை -24000
தொடர்புக்கு:
AARUDHRAA CATTLE FARM
கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டம்
பேச:9715118877,8760664285
3)
கிறாஸ் பசு விற்பனைக்கு முதல் ஈத்து கிடாரி கன்று சுழி சுத்தம் பால் அளவு இரண்டு வேளை சேர்த்து 6 லிட்டர் விளை 37000 தேவை படுவோர் அழைக்கவும் செங்கல்பட்டு மாவட்டம் 9884601227.
5)
பல்-4
ஈத்து-2
5 மாதம் சினை
சுழி சுத்தம்
விலை-55, 000/-
தொடர்புக்கு-9578626104
7)
3ம் ஈத்து மயிலை மாடு, 4.5 மாதம் சினை உறுதி செய்யப்பட்டது.கடை முளைப்பு.புது வாய், சுழி சுத்தம், பால் வர்க்கம். கறவைக்கு கால் அணைக்க தேவையில்லை. பெண்கள் பிடிக்கலாம்.
விலை 45000/-
நாகரசுநல்லூர், ஊதியூர், காங்கயம் அருகில்.
9360363960 / 9994666575
8)
விற்பனை
4pallu 6pallu
கோயம்புத்தூர்
தொடர்புக்கு 9994742523
10)
4 பல், தலை ஈத்து,நாள் ஒன்றுக்கு 7 லிட்டர் கறவை (காலை 4 லி,மாலை 3 லி),ஒரு மாதம் சினை...
7 மாதம் கிடாரி கன்று...
இடம்:- உடுமலைப்பேட்டை
*(இரண்டும் சேர்த்து 40000/-)*
தொடர்புக்கு:-8072272769
3)
விற்பனைக்கு:
13 மாதம் ஆன அழகிய நாட்டு காளை கன்று.சுழி சுத்தம், நல்ல வேகம், துடிப்பான காளை கன்று.ஜல்லிக்கட்டுக்கு, ஜோடி சேர்ப்பதற்கு மற்றும் இனப் பெருக்கத்திற்கு உகந்த கன்று. வெட்டுக்கு தரப்படமாட்டாது தகவல்க்கு 9884158413, 9698622334.இடம்- ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்
4)
புதுவரவு : விற்பனைக்கு அழகிய மயிலைமாடு, 3-ம் ஈத்து, கடைப்பல் முளைப்பு, 15 - நாட்களான காராங்காளைக்கன்றுடன், நல்ல குணம், சுழி சுத்தம், பால் நாளொன்றுக்கு 7-லி, கறவைக்கு கால் அனைக்கத்தேவையில்லை, (பெண்கள் குழந்தைகள் பிடிக்கலாம்) இடம் - காளிக்காவலசு, சென்னிமலை, ஈரோடு மாவட்டம். தொடர்புக்கு - 9842551881; 9442551881.
5)
புங்கனூர் மாடு விற்பனை 9842760044
22/06/2021
1)
புதுவரவு:-விற்பனைக்கு- நல்ல கறவை திறன் உள்ள 4ஆம் ஈத்து, அழகிய பால் மயிலை பசு,1 வாரத்தில் கன்று ஈனும்(செவலை காளை சேர்க்கப்பட்டுள்ளது),மிகவும் சாதுவான நல்ல குணம்,சுழி சுத்தம், பெண்கள் பிடிக்கலாம்,பால்-6லி தினம் (நேரம்-2.5லி உறுதி) கறந்தது போக கன்றுக்கு கொடுக்கலாம், கறவைக்கு கால் அனைத்தும் அனைக்காமலும் கறக்கலாம் விலை- 65 அனுசரித்து தரப்படும் வளர்ப்புக்கு,
இடம்- மகாலட்சுமி அக்ரோ பார்ம்ஸ்,சிறுநல்லிகோவில்,ஜேடர்பாளையம்-திருசெங்கோடு ரோடு சோழசிராமணி அருகில்,பரமத்தி வேலூர்,நாமக்கல் மாவட்டம் தொடர்பு & வாட்ஸ் அப்- 8940915787 / 9944235787
2)
9 மாதம் ஆன பால் மயிலை கிடாரி கன்று
நல்ல பால் வார்க்கம்
சுழி சுத்தம்
நல்ல குணம்
இடம்... கரூர்
விலை....26000
7339062252
4)
நாட்டு மாடுகள் விற்பனைக்கு பசுமாடு 1 மொத்தம் 5 மாடுகள் விற்பனைக்கு உள்ளன. விலை-90,000 விலை அனுசரித்து தரப்படும். இடம்- புதுக்கோட்டை 9843445410
5)
காளை மாடுகள் விற்பனைக்கு...
பெரிய ஒரு ஜோடி மாடு இராமநாதபுரம் மாவட்டத்தில் விற்பனைக்கு உள்ளது...
இழுவைக்கு வேகமான மாடு...
விலை -ரூ 115000
வேலைக்கு உத்திரவாதம்...
விவசாயிகளுக்கு அனுசரித்து தரப்படும்...
விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்...
9791215768
23/06/2021
1)
காளை மாடுகள் விற்பனைக்கு...
பெரிய ஒரு ஜோடி மாடு இராமநாதபுரம் மாவட்டத்தில் விற்பனைக்கு உள்ளது...
இழுவைக்கு வேகமான மாடு...
விலை -ரூ 115000
விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்...
9791215768
2)
திருவண்ணாமலையில் HF மாடு விற்பனைக்கு உள்ளது.2 வது கன்று.7லிட்டர் வேளைக்கு கறக்கும்.
தேவைக்கு அனுகவும்.-7845652259
4)
13 மாதம் ஆன மயிலை ஜோடி காளை கன்று விற்பனைக்கு
சுழி சுத்தம்
பல் போடவில்லை
ஊர்-காங்கயம் அருகில் ஊதியூர்
தொடர்புக்கு- 9578626104
6)
விற்பனை
காஞ்சிபுரம் குட்டை பசு
9 மாதம் சினை
6 வது ஈத்து
2.5 லிட்டர் பால் எதிர்பார்க்கலாம்
சுழி சுத்தம்
நல்ல குணம்
18500
இனப்பெருக்கத்திற்காக வாங்கிய பசு.
இதே இன காளை வைத்து இருப்பவர்களுக்கு விலை குறைத்து தரப்படும்..
பாண்டிச்சேரி
8098810344
7)
விற்பனைக்கு மயிலைகாளை பல் போடவில்லை.19 மாதம் ஆன கன்று.திருப்பூர் மாவட்டம்.குன்னத்தூர்,ஆதியூர் அருகில்.போன் நம்பர்.9003914717. 9655210493.
15 டோ 18 பட்ஜெட்டில் பசுமாடு இருந்தால் சொல்லுங்கள் 6369621218
ReplyDelete