மாட்டு சந்தை - மாடு விற்பனை July Month Part - 1
cow sale in tamilnadu
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
02/07/2021 Updated
1)
விற்பனைக்கு:
4 ஆம் ஈத்து பெருங்கூட்டு மாடு...
9 மாத சினை...
விலை: 40000-/-
பால் - 2+2 = 4 litre/ நாள்
சுழி சுத்தம்,நல்ல குணம், கரவை க்கு கால் அனைக்க தேவை இல்லை.,
தொடர்புக்கு:
காஞ்சிக்கோவில்,
ஈரோடு மாவட்டம்..
பேச: 9842867725-
காராம்பசு பூச்சிகாளை மற்றும் மயிலை பூச்சிகாளை விற்பனைக்கு இடம் ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி தொடர்புக்கு 888 317 77 88
3)
4)
புதுவரவு :-
விற்பனை பதிவு ph. 7695899894
15 மாதங்களான பல் போடாத அழகிய செவளை கிடாரி, நல்ல குணம், தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
இடம் : அன்னூர் பச்சாபாளையம்
கோயம்புத்தூர்
5)
புது வரவு
விற்பனைக்கு :16 மாதங்களே ,ஆன அழகிய பெருங்கூட்டு, (செந்தாரை) மயிளை காளை கன்று ,சுழி சுத்தம் ,நல்ல குணம் ,நல்ல சுறுசுறுப்பு, (G.K காங்கேயம் cattle farm )வாழைத்தோட்ட அய்யகோயில் அருகில் ,திருப்பூர் மாவட்டம், மேலும் தகவல்களுக்கு: 9345272596.
6)
விற்பனைக்கு ;
4 ஆம் ஈத்து பெருங்கூட்டு மயிலை மாடு ,ஒரு வாரத்தில் கன்று ஈனும்,விலை -63000
பால் -4-5 litre/ நாள்
4 ஆம் ஈத்து பெருங்கூட்டு பிள்ளை மாடு,8 மாத சினை..62000...
பால் -4-5 litre/ நாள்
மூன்று மாடுகளும்
சுழி சுத்தம்,நல்ல குணம், கரவை க்கு கால் அனைக்க தேவை இல்லை.,
தொடர்புக்கு:
ஆருத்ரா கேட்டல் ஃபார்ம்,
கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டம்..
பேச:9715118877,8760664285
7)
விற்பனைக்கு
4 ஆம் ஈத்து மயிலை மாடு
2 நாள் ஆன மயிலை கிடாரி கன்றுடன்
பால் நாள் ஒன்றுக்கு 5 லிட்டர்
நல்ல குணம்
சுழி சுத்தம்
பெண்கள் பிடிக்கலாம்
பெண்கள் கறக்கலாம்
இடம்...க.பரமத்தி. . கரூர் மாவட்டம்
விலை....61000
7339062252
8)
ஹெச்எஃப் கெடாரி கன்று விற்பனைக்கு
9 மாதங்கள்...
கோவையில்
அவளது தாய் தினமும் 16 லிட்டர் பால் கொண்டு வருகிறாள்
விலை: 8 k மட்டுமே பேரம் இல்லை
தொலைபேசி எண் 8015161741
9)
விற்பனைக்கு 18 மாதம் ஆன பெருங்கூட் கிடாரி சுழி சுத்தம் ஈரோடு பெருந்துறை அருகில் விலை 35,000 அனுசரித்து தரப்படும் 9344453160
1)
பெருங்குட்டு 2 பல் மயிலை தலையிட்டு மாடு 8.5 சினை உறுதி விலை 44000-/-அனுசரிச்சு தரப்படும் தொடர்பு எண் : 90250 53676 9787738269.
2)
விற்பனைக்கு :
2 வருடம் ஆன பெருங்கூட்டு மயிலை கிடாரி கன்று ...
சுழி சுத்தம்,நல்ல குணம்...
சினை சேர்க்கப்பட்டு 3 மாதம் ஆகிறது...
பல் போடவில்லை....
பெண்கள் பிடிக்கலாம்...
விலை அனுசரித்து தரப்படும்...
தொடர்புக்கு:
பேச :- 9865107363
குண்டடம் , தாராபுரம்
4)
Comments
Post a Comment