மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 1

 குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது

வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 

Livestock Cow Sales in Online 




13/06/2021

1)


பொள்ளாச்சியில் விற்பனை cell 7502162273 அருகில்


2)


கடலூர் மாவட்டத்தில் விற்பனை தொடர்புக்கு. 6369780660

3)


எச்எஃப்
2 ஈத்
ஒரு நாளைக்கு 22 லிட்டர் பால் 🥛 கொள்ளளவு
9677303458
Total தமிழ்நாடு டெலிவரி 🚚 Available
டோர் டெலிவரி 🚚 கூட

4)


கறவை மாடுகள் விற்பனைக்கு உள்ளது இடம் திருநெல்வேலி. ஃபோன் நம்பர் 8870141847

5)


Sales
# 2 பல்லு
₹50000
விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
Ph -- 8526366963


6)


விற்பனைக்கு 2ஆம் அழகிய மயிலை மாடு.பல் கடை முளைப்பு.90 நாட்கள் ஆன கிடாரி கன்று.நல்ல குணம்.மாட்டிற்கு சுழி சுத்தம் கன்றுக்கு சுழி மாறியுள்ளது.பெண்கள் பிடிக்கலாம்.கறவை நாள் 3.5லிட்டர் கறந்தது போக கன்றுக்கு கொடுக்கலாம்.விலை-47,000.போன்-9942738414.இடம்-காங்கயம்,கீரனூர்.(குறிப்பு-மாடு காளை சேர்த்து 60 நாட்கள் ஆகிறது).

7)


விற்பனைக்கு - 1 வருடம் 3 மாதங்களேயானா அழகிய மயிலை கெடாரி. நல்ல குணம், சுழி சுத்தம்,பெருங்கூட்டு வர்க்கம். இடம்: க. பரமத்தி அருகில். விலை:39000/- தொடர்புக்கு : 9047199008,8883745749

8)


விற்பனைக்கு :
2 வருடம் ஆன பெருங்கூட்டு மயிலை கிடாரி கன்று ...
சுழி சுத்தம்,நல்ல குணம்...
சினை சேர்க்கப்பட்டு 3 மாதம் ஆகிறது...
பல் போடவில்லை....
பெண்கள் பிடிக்கலாம்...
விலை அனுசரித்து தரப்படும்...
தொடர்புக்கு:
பேச :- 9865107363
குண்டடம் , தாராபுரம்

9)


விற்பனைக்கு : நல்ல அழகிய பெறுங்கூட்டு காரிகாளை கன்று வயது 1 வருடம் 10 மாதம், சுழி சுத்தம், நல்ல குணம், பூச்சிக்கு மற்றும் ரேக்ளா ரேஸ்க்கு உகந்தது...விலை ரூ.45000/-விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ள 9047199008,8883745749.இடம்:க. பரமத்தி அருகில். கரூர் மாவட்டம்.


10)


காரி மாடு விற்பனை க்கு
கிடாரி கன்று 45 நாட்கள் வயது
விலை 52,000
கறவைக்கு கால் அணைக்க தேவையில்லை
அலைபேசி : 8056377617
கண்ணம்பாளையம், சூலூர் வட்டம், கோவை


11)


(ஙிற்பனை ஆகிவிட்டது) காரிகாளை விற்பனை க்கு
வயது 2
பல் போடவில்லை
சுழி சுத்தம்
இன்னும் காய் அடிக்கவில்லை
நல்ல சுருசுருப்பான காளை
பூச்சிக்கும் ரேக்ளாவிற்கும் ஏற்ற கன்று
விலை 50,000
அலைபேசி :8056377617
கண்ணம்பாளையம், சூலூர் வட்டம், கோவை மாவட்டம்.

14/06/2021

1)


Sale
Place. Kinathukadavu
Ph. 9894546215

2)


விற்பனை பதிவு: 21 மாதங்கள் ஆன காங்கேயம் இன பெருங்கூட்டு செவலை கிடாரி, சுழி சுத்தம், சாதுவான குணம், நல்ல பால் வர்க்க மாட்டின் கன்று. விலை-37,000/- இடம்: அவினாசி, திருப்பூர் மாவட்டம். தொடர்புக்கு: 9698880555

3)


20 மாதங்கள் ஆனா அழகிய பெருங்கூட்டு காரி கிடாரி,
சுழி சுத்தம்.
மிகவும் சாது.
இன்னும் இனச்சேர்கை செய்யப்படவில்லை.
பல்லடம்.
9629714818
9942789861

4)

3ஆம் ஈத்து அழகிய பெருங்கூட்டு பால் மயிலை மாடு.
இரட்டை திமில்.
மயிலை காளை சேர்க்கப்படுள்ளது.
இன்னும் 20 நாட்களில் கன்று ஈனும்.
பால் ஒரு நாள் 6 லிட்டர்.
கால் அனைக்க தேவையில்லை.
மிகவும் பொறுமையான மாடு.
பல்லடம்
9629714818
9942789861

5)

புதுவரவு:-விற்பனைக்கு- அதிக கறவை திறன் கொண்ட 3ஆம் ஈத்து பல் புதுவாய் மயிலை பசு,1வாரம் ஆன செவலை காளை கன்றுடன்,மிகவும் சாதுவான நல்ல குணம்,சுழி சுத்தம், பெண்கள் பிடிக்கலாம்,பால்-6லி தினம் (நேரம்-3லி உறுதி) கறந்தது போக கன்றுக்கு கொடுக்கலாம், கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை, விலை- 57 அனுசரித்து தரப்படும் வளர்ப்புக்கு,
இடம்- மகாலட்சுமி அக்ரோ பார்ம்ஸ்,சிறுநல்லிகோவில்,ஜேடர்பாளையம்-திருசெங்கோடு ரோடு சோழசிராமணி அருகில்,பரமத்தி வேலூர்,நாமக்கல் மாவட்டம் தொடர்பு & வாட்ஸ் அப்- 8940915787 / 9944235787

6)


விற்பனைக்கு காங்கேயம் செவலை காளைக்கன்று சுழி சுத்தம் தி௫ப்பூர் வயது 10 மாதம் விலை 29000 உயரம் 12 பிடி 9842948293

7)


மயிலை மாடு..3 ஆம் ஈத்து..8.5 மாத சினை..மயிலை காளை சேர்க்கப்பட்டது..சுழி சுத்தம்.. கால் அணைக்க தேவை இல்லை. நாள் ஒன்றுக்கு 5 லிட்டர்..விலை 52,000..இடம் வெள்ளகோவில்..தொடர்புக்கு 8778414047

8)


விற்பனைக்கு
பல் போடாத காளை கன்று (வண்டி மற்றும் உழவு) பழக்கம் இல்லை...
தொடர்புக்கு - 9566980402

15/06/2021

1)


நாட்டு கிடேரி விற்பனைக்கு
4 பல்லு உலவு பழகியது
நல்ல குணம் சுழிசுத்தம் சாதுவான குணம் விருப்பம் உள்ளவர்கள்:+919629489097
ஒவலிப்பட்டி ராம்கண்ணன்


2)


விற்பனைக்கு 11 மாதகாளைகன்று
சுழிசுத்தம் நல்ல சுறுசுறுப்பு
உயரம்12 புடி விலை 35000
9715583828 கொடுமுடி அருகில்
ஈரோடு மாவட்டம்

3)

நமது பண்ணையின் புதிய வரவு
நாட்டு செவலை காளை
இரண்டு பல் - 2 வருடம் 9 மாதம்
நல்ல குணம் - சுழி சத்தம்
இனவிருத்திக்கு ஏற்றது
ஆதவன் கால்நடை பண்ணை
திருநெல்வேலி
+91-8870924949

4)


கிர், ரதி 8 மாத கர்ப்பிணி பசுக்கள், கங்க்ரேஜ் பால் கறக்கும் பசு மற்றும் கங்க்ரேஜ் கன்று கிடைக்கும்...
இடம் - பூலாம்பாடி
ஆத்தூர் to பெரம்பலூர் ரோடு...
போக்குவரத்து வசதி உண்டு
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் 9360067754..

15/06/2021

1)



விற்பனைக்கு புதுக்கோட்டை தொடர்பு எண் 88 70 31 52 96

2)



விற்பனைக்கு :
1.5 வருடம் ஆன அழகிய பெருங்கூட்டு மயிலை கிடாரி கன்று ...சுழி சுத்தம்,நல்ல குணம்...
விலை -36000
தொடர்புக்கு:
AARUDHRAA CATTLE FARM
கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டம்
பேச:9715118877,8760664285

3)


புதுவரவு:-விற்பனைக்கு- 3ஆம் ஈத்து பெருங்கூட்டு இரட்டை திமில் அமைப்பு உள்ள அழகிய மயிலை பசு, 4 நாள் ஆன பெருங்கூட்டு நல்ல துடிப்பான செவலை காளை கன்றுடன்,சுழி சுத்தம்,பால்-5லி தினம் (நேரம்-2லி உறுதி) கறந்தது போக கன்றுக்கு கொடுக்கலாம், கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை, விலை- 79 அனுசரித்து தரப்படும் வளர்ப்புக்கு,

இடம்- மகாலட்சுமி அக்ரோ பார்ம்ஸ்,சிறுநல்லிகோவில்,ஜேடர்பாளையம்-திருசெங்கோடு ரோடு சோழசிராமணி அருகில்,பரமத்தி வேலூர்,நாமக்கல் மாவட்டம் தொடர்பு & வாட்ஸ் அப்- 8940915787 / 9944235787

4)


3 ஆம் ஈத்து
6 மாதம் சினை
சுழி சுத்தம்
பெண்கள் பிடிக்கலாம்
பெண்கள் கறக்கலாம்
பால் 6 லிட்டர்
விலை.....61000
இடம்....... கரூர்
7339062252

5)

விற்பனைக்கு
8 மாதம் ஆன காரி காளை கன்று
சுழிமுதுகில் 2 சுழி
ஊர்: கூடலூர்
கருர் மாவட்டம்
Phone:9943736920
9345620425

6)


10 மாதம் ஆன மயிலை கிடாரி கன்று விற்பனைக்கு
ஊர்-காங்கயம்(அருகில் ஊதியூர்)
தொடர்புக்கு-9578626104, 8883883660

7)

பல் போடாத 2 வருடமான செவலை பூச்சி காளை விற்பனைக்கு (வண்டி பழக்கம் உள்ளது)
சுழிசுத்தம்
விலை 89000
இடம் : வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டம்
தொடர்புக்கு
8431856105
7200760006

1706/2021


1) 



கிர் காளை கன்று. விலை 17000. ஒரு வயது. சென்னை. 9080087554

2)


நல்ல தரமான மாடு விற்பனைக்கு; சுழி சுத்தம்; சாதுவான குணம்; 5 நாட்கள் ஆன காளைகன்று; 3 ஆம் ஈத்து மாடு; விலை:41000 மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் 9659035901

3)


நாட்டு மாட்டு கிடாரி விற்பனைக்கு அணுகவும் 9952799572

4)


விற்பனைக்கு -11 மாதங்கள் ஆன மயிலை காளை கன்று,சுழி சுத்தம்,
குறிப்பு-(ஜல்லிகட்டிற்கு மட்டுமே ஏற்ற அதிக பாய்ச்சல் குணம் கொண்டது),
விலை-25,000/- இடம்-ஆருதொழுவு,காங்கேயம்,
தொடர்புக்கு - 9750995516,8667580627

5)


2.5 அடி குட்டை மாடு
காரைக்குடி
8610133616

6)


விற்பனைக்கு:
10 மாத பெருங்கூட்டு பால்மயிலை கிடாரி கன்று,
சுழி சுத்தம்,நல்ல குணம்,
இதன் தாய் நல்ல பால் வர்க்கம்,
இடம்: அந்தியூர் அருகில்(ஈரோடு மாவட்டம்),
போன்: 8668021530, 99523 98524
விலை: 29,000.

7)


முரா இனா எருமை விற்பனைக்கு உள்ளது. 2ம் ஈத்து எருமை, கன்று போட 10 நாள் ஆகும், பால் (4+4= 8 )லி பால் வந்தது தலை ஈத்தில். இந்த ஈத்தில் இன்னும் பால் சேர்ந்து வரும்.
இடம் : சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு அருகில் வெள்ளரிவெள்ளி
விலை : 75000 (நேரில் வருவோருக்கு விலை அனுசரித்து தரப்படும்)
தொடர்புக்கு : 9865391458,9698730135

18/06/2021

1)


மாடு விற்பனைக்கு 9626731688

2)


புதுவரவு:-விற்பனைக்கு- நல்ல கறவை திறன் கொண்ட 3ஆம் ஈத்து அழகிய செவலை பசு 1 வாரம் ஆன செவலை காளை கன்றுடன்,நல்ல குணம், பெண்கள் பிடிக்கலாம்,சுழி சுத்தம்,பால்-6லி தினம் (நேரம்-3லி உறுதி) கறந்தது போக கன்றுக்கு கொடுக்கலாம், கறவைக்கு கால் அனைக்க வேண்டும், விலை- 75 அனுசரித்து தரப்படும் வளர்ப்புக்கு,
இடம்- மகாலட்சுமி அக்ரோ பார்ம்ஸ்,சிறுநல்லிகோவில்,ஜேடர்பாளையம்-திருசெங்கோடு ரோடு சோழசிராமணி அருகில்,பரமத்தி வேலூர்,நாமக்கல் மாவட்டம் தொடர்பு & வாட்ஸ் அப்- 8940915787 / 9944235787

3)


🌻விற்பனைக்கு🌻:
🌻 12 மாதம் ஆன பழைய வர்க்கம் அழகிய பெருங்கூட்டு செவளை காளை கண்னு.
🌻 (சுழி சுத்தம்.நல்ல வேகம்.துடிப்பான காளை கண்னு.)
🌻 பூச்சி காளைக்கு மற்றும் ரேக்லாவுக்கு உகந்த கண்னு..
🌻 விலை மற்றும் வேறு தகவல்க்கு 6384852838.
🌻 இடம்- க.பரமத்தி. கரூர் மாவட்டம்..

4)

காங்கேயம் சோடி காளை கன்று விற்பனைக்கு இடம்:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் பிச்சம்பட்டி தொடர்புக்கு: 9788275844.







Comments

Popular posts from this blog

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 2

மாட்டு சந்தை - மாடு விற்பனை May Month Part - 1