மாட்டு சந்தை - மாடு விற்பனை May Month Part - 1
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
24/05/2021 Updated
1)
விற்பனைக்கு...
ஒரு வயது காளை கன்றுகள் இரண்டு விற்பனைக்கு உள்ளது...
மொத்தம் 15000
8248152571
இடம் மன்னார்குடி
2)
4ம் ஈத்து, 18 நாள் ஆன மயிலை காளைக்கன்றுடன், பால் நாள் ஒன்றுக்கு 3லிட்டர், கறவைக்கு கால் அணைத்து கறக்க வேண்டும். விலை-53000. பெருந்துறை ஈரோடு மாவட்டம். 9688262503
3)
விற்பனைக்கு: ஒரு வருடம் ஆன காங்கேயம் ஜோடிகளை விற்பனைக்கு உள்ளது.விலை:44000 மேலும் விவரங்களுக்கு தொடர்பு;9361686746[ அனுசரித்து தரப்படும்] Tirupur district Kunnathur.
4)
கிர் கிர்
லாக்டிங் கௌ
பெண் கன்றுக்குட்டி (7 நாள் வயது)
ஒரு நாளைக்கு 12 லிட்டர் பால்
விருதுநகர்.
9843177743
5)
விற்பனைக்கு தொடர்புக்கு 9629600631 தஞ்சாவூர் பேராவூரணி அருகில்
6)
புதுவரவு :-
விற்பனை பதிவு ph.7695899894
2 பல், HF, தலைஈத்து சினை மாடு,இன்னும் 5 நாட்களுக்குள் கன்று ஈன்றும்,சுழிசுத்தம், நல்ல குணம், தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
இடம் : அன்னூர் பச்சாபாளையம்
கோயம்புத்தூர்
நிறைமாத சினை மாடு விற்பனை நல்ல குணம் நல்ல சாதுவம் பெண்கள் பிடிக்கலாம் இன்னும் 10 நாட்களில் கன்று போடும் வளர்ப்புக்கு ஏற்ற மாடு விருப்பமுள்ளவர்கள் விலை விபரம் தெரிந்து கொள்ள phon number 7539989364 , 8248071593 நேரில் வந்தாள் விலை அனுசரித்து தரப்படும் நன்றி
8)
மயிலை மாடு
காரம் பசு கிடாரி கன்று
3ஆம் ஈத்து,
3நாள் ஆனது கன்று போட்டு
சுழி சுத்தம் , நல்ல குணம்
பெண்கள் பிடிக்கலாம் மற்றும் பால் கரக்கலாம்
கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை
பால் 4 லிட்டர் வரும் ஒரு நாள்க்கு
விலை :47000
விலை அனுசரித்து தரப்படும்
(குறிப்பு :காரம் பசு கிடாரி,4காம்பு கருப்பு,நாக்கு கருப்பு )
Contact : 9942752759,9080301537
அனைத்து மாவட்டதிற்கும் வாகன வசதி உண்டு
9)
விற்பனைக்கு- 2ஆம் ஈத்து 6பல் நல்ல கறவை திறன் கொண்ட கருக்கா மயிலை கிடாரி, 40நாள் ஆன மயிலை காளை கன்றுடன், மிகவும் சாதுவான நல்ல குணம்,சுழி சுத்தம், பெண்கள் பிடிக்கலாம்,பால்-4-4.5லி தினம் (நேரம்-2லி உறுதி) கறந்தது போக கன்றுக்கு கொடுக்கலாம்,கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை,விலை- 47 அனுசரித்து தரப்படும் வளர்ப்புக்கு,
இடம்- மகாலட்சுமி அக்ரோ பார்ம்ஸ்,சிறுநல்லிகோவில்,ஜேடர்பாளையம்-திருசெங்கோடு ரோடு சோழசிராமணி அருகில்,பரமத்தி வேலூர்,நாமக்கல் மாவட்டம் தொடர்பு & வாட்ஸ் அப்- 8940915787 / 9944235787
10)
விற்பனைக்கு :
கரவை திறன் கொண்ட 3ம் ஈத்து அழகிய பெருங்கூட்டு மயிலை மாடு.
கடைபல் முழைப்பு.
1வாரத்தில் கண்னு ஈன்றுவிடும்.
செவளை காளை சேர்க்கபட்டுள்ளது.
கரவைக்கு கால் அனைக்க தேவையில்லை.
(சுழி சுத்தம்.மிக சாதுவான குணம்.)
விலை மற்றும் வேறு தகவல்க்கு 6384852838.
இடம்- க.பரமத்தி. கரூர் மாவட்டம்
CASINO IN SEHLE PALACE AND MALTA POKER - Air Jordan 5
ReplyDeleteCASINO IN SEHLE PALACE AND how can i get air jordan 18 retro toro mens sneakers MALTA 럭스 토토 POKER top air jordan 18 retro racer blue - bestest air jordan 18 retro racer blue AIRJORDAN 룰렛 5