கால்நடை சந்தை - கோழி விற்பனை - பிப்ரவரி பார்ட் 1


குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது


  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.



 01/02/2021 Updated


1)



16 vedai 4 seval sales
Coimbatore 9344854092
Quality set

2)


மூன்று பெருவிடை (breeding hens)விடைகள்....
1 முட்டை இட ஆரம்பித்து உள்ளது....
2 இரண்டு மூன்று வாரங்களுக்குள் முட்டை இடும் .....
விலை 4500 (fixed) ...
வர்க்கத்தை பற்றி கேட்பவர்கள், நேரில் சண்டை பார்த்து எடுத்து கொள்ளலாம் .....
இடம் பல்லடம், திருப்பூர்....
9688061850 ....

3)


கிளி மூக்கு சேவல் விற்பனைக்கு உள்ளது இடம் உடுமலைப்பேட்டை 6379637545

4)


எங்கள் இடம் சுத்தமான பெருவடைநாட்டு கோழி விற்பனைக்கு உள்ளன ஒரு கிலோ உயிர் எடை 310 தேவை என்றால் என்னை 7373226835 அழைக்கவும்

5)


4 vedai 4 patta for sales place pudukkottai dt viralimalai transport available contact;8667732914

Comments

Popular posts from this blog

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 2

மாட்டு சந்தை - மாடு விற்பனை May Month Part - 1

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 1