குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
11-01-2021 Updated
1)
2 கெடா சுத்த கருப்பு இரண்டு எடை 45 கிலோ வரும் இடம் தஞ்சாவூர் போன்/9080159992/9789079449 விலை/16500
2)
தரமான அடி கருப்பு மற்றும் மயிலம்பாடி ஆட்டு கிடாய்கள் விற்பனைக்கு
விலை ரூபாய் rs 350/ kg
Chennai 96001178313)
விற்பனைக்கு 9500975677 கோவை
12-01-2021 Updated
1)
ஆட்டு பண்ணை அமைக்க மறறும் வீட்டு வளர்ப்புக்கு தேவையான மேச்சல் முறையில் வளர்க்கப்பட்ட தரமான நாட்டு வெள்ளாடுகள். 1 மற்றும் 2 குட்டிகள் ஈனும் ஆடுகள் 1 , 2 , 3 , மற்றும் 4 ஆம் ஈத்து ஆடுகள் மற்றும் கிடாக்களும் விற்ப்பணைக்கு ( மொத்தம் : 20 + 7 ) உயிர் எடை 1 கிலோ 400 முதல் கொடுக்கப்படும் அல்லது தோராயமான விலை வைத்து வாங்கிக்கொள்ளலாம் திருநெல்வேலி மாவட்டம் ராதபுரம் வட்டம்
தொடர்புக்கு : 8778853093 , 9159868977 மொத்தமாக வாங்குபவர்களுக்கு விலை அனுசரித்து தரப்படும்
2)
செம்பறி கிடா விற்பனை உள்ளது.. 13 கிடா 3 பெட்டை ஜோடி 19000 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் 9597434541
13-01-2021 Updated
1)
8 வெள்ளாடு
2 கருப்பு ஆடு விற்பனைக்கு.
தொடர்புக்கு 7904306713, 9790433847.
இடம் சத்தியமங்கலம்.
2)
அன்புள்ள நண்பர்களே,
3 வெள்ளாட்டு கிடா விற்பனைக்கு உள்ளது. தேவைப்பட்டால் கீழ் உள்ள தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
தொலைபேசி எண் :8610220932
விஸ்வநாதன்
சில்லார அள்ளி கிராமம்
தருமபுரி
3)
வெள்ளாடு ஆடு விற்பனைக்கு
🐐ரகம் : வெள்ளாடு
🐐எண்ணிக்கை: 25 ( Senai Aadu ) & 10 ( kida aadu )
Rate₹ : 7000 per pcs
சராசரி உயிர் எடை : 14 to 20 📍ஊர் பெயர் : Mambakkam
📍மாவட்டம்: Chengalpattu
🕵♂NAME : 3M Goat Farm
☎️📲 : 9788877395 & 9566124381
15-01-2021 Updated
1)
SALE
✅✅✅
வெள்ளாடு ஆடு விற்பனைக்கு
🐐ரகம் : வெள்ளாடு
🐐எண்ணிக்கை: 25 ( Senai Aadu ) & 10 ( kida aadu )
Rate₹ : 7000 per pcs
சராசரி உயிர் எடை : 14 to 20 📍ஊர் பெயர் : Mambakkam
📍மாவட்டம்: Chengalpattu
🕵♂NAME : 3M Goat Farm
☎️📲 : 9788877395 & 9566124381
2)
வளர்ப்புக்கு மேய்ச்சல் முறையில் வளர்க்கபட்ட மயிலம்பாடி குட்டிகள் விற்பனைக்கு.
வயது- 3-4 மாதம்
விலை: ஜோடி 10,000
எண்ணிக்கை - 9 (6 கிடா - 3 புருவை)
இடம் - மதுரை சோழவந்தான்
Ph 9940822920
3)
பெயர் : ஆனந்த் / மணவாளன்
விற்பனை பொருள் : நாட்டு ஆடு ( மேய்ச்சல் முறையில் வளர்த்தது )
எண்ணிக்கை : 15
விலை : 450/கிலோ
இடம் : வென்பேடு ( தாம்பரம் )
தொடர்புக்கு : 9791036300/ 9791040016
Delivery : Self
4)
Comments
Post a Comment