மாட்டு சந்தை - மாடு விற்பனை ஜனவரி பார்ட் 1

 

குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது


  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 


08.01.2021 Update

1)  

விற்பனைக்கு:-13 மாதங்கள் ஆகிய அழகிய காரி கிடாரிகன்று,சுழி சுத்தம்,நல்ல குணம்,[மறை எதுவம் இல்லை],
தொடர்புக்கு:-
7708056017,
9585787845,
க.பரமத்தி-கரூர் மாவட்டம்.


2)


Sale:8754830149


3)



விற்பனைக்கு: 18 மாதங்கள் ஆன பெருங்கூட்டு காங்கேய மயிலை பூச்சி காளை கன்று,நல்ல குணம்,சுழி சுத்தம்,நல்ல வேகம் மற்றும் சுறுசுறுப்பு,பூச்சி காளைக்கு உகந்த கன்று. உயரம் 16 புடி
இடம்: அந்தியூர் அருகில்
விலை: 62000

9942427252

4)


அழகிய காங்காயம் பெருங்கூட்டு காரம் பசு
5.மாத சினை உறுதி செய்யபட்டது
3.இத்து
சுழி சுத்தம்
சாதுவான குனம்.
பெண்கள் பிடிக்கலாம்,பெண்கள் பால் கறக்கலாம் .
கறவைக்கு கால் அனைக்க தேவை இல்லை
(குறிப்பு:காம்பு கருப்பு,நாக்கு கருப்பு,காது கருப்பு)
சுத்தமான காரம் பசு)
தேவைபடும் நபர் மட்டும் தெடர்புகொள்ளவும்
தெடர்புக்கு.9942752759,9080301537
ஊர் : நாமக்கல் மாவட்டம் ,திருச்செங்கோடு


5)




ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பண்ணையில் உள்ள 12 மாடுகள் விற்பனைக்கு உள்ளது.
நேரில் வந்து சினை, வயது பால் தரும் அளவு check செய்து வாங்கி செல்லவும் ...
9976329750
8248152571

6)


Kankerj Cow available cell 8883330888

09.01.2021 Update

1)


இந்த மாடு இன் விலை 50000
கன்று போட்டு ஒரு மாதம் அய் விட்டது
கீடெரி கன்று.
Maadu ஜெர்சி கிராஸ்
கன்று நாட்டு மாடு கிராஸ்
4 ஆம் ஈத்து
தேவை படும் நண்பர்கள்
இந்த 9025532063 என்னை whatsapp no இக்கு message செய்யவும்
லாஸ்ட் ரெட் 45000
காலை 6 லிட்டர். ஈவ்னிங் 5 லிட்டர் .
நீங்கள் thevanam பொட்டல் ஆதிக பால் கறக்கும் . இடம் திருச்சி geethapuram ஸ்ரீரங்கம். 45000 லாஸ்ட் ரெட்
சுழி சுத்தம்


2)



காங்ரேஜ் , முதல் பத்து , 9மாத சினை, நல்ல குணம்.அரூர்,தருமபுரி.
9865147137

3)



கடை முளைப்பு
குணம் சாது
9 மாதம் சினை
விலை 65,000
தொடர்புக்கு 8508504228
கண்டிகாட்டுவலசு ஈரோடு


Comments

Popular posts from this blog

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 2

மாட்டு சந்தை - மாடு விற்பனை May Month Part - 1

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 1