மாட்டு சந்தை - மாடு விற்பனை பிப்ரவரி பார்ட் 1
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
1)
விற்பனைக்கு
10 மாதம் ஆன அழகிய பெருங்கூட்டு செவளை காளை கண்னு.( சுழி சுத்தம். நல்ல வேகம். துடிப்பான கண்னு.)
விலை மற்றும் வேறு தகவல்க்கு 6384852838. க.பரமத்தி.கரூர் மாவட்டம்.
2)
Cow sales 8.5 cinai. Erode to Kavundapadi in EIT college near senkodampalayam.6379691152.
3)
ஹெச் எப் சினை கறவை மாடு மூன்றாவது ஈத்து பல் கடை முளைப்பு நான்கு மாத சினை நிறைவு பால் 5 லி ஒரு நாளைக்கு விலை 35000
ஊர் திண்டுக்கல் டூ நத்தம் ரோடு 15 கிமீ தொலைவில் தேவைப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும் 9787280680
4)
இரண்டாம் ஈத்து மாடு விற்பனைக்கு இடம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தின் அருகில் கரிசல்காளம்பட்டி கிராம் மாடு ரகம்_hf
இன்னும் 10 நாட்களில் கன்று ஈனும் தருவாயில் உள்ளது
விலை_60000
அனுசரித்து தரப்படும்
Phone number-9952537310
7708881462
5)
விற்பனைக்கு - காங்கேயம் காளைக்கன்று மற்றும் 3-ஆம் ஈத்து மயிலை மாடு,வண்டி மற்றும் உழவு பழக்கம் உண்டு, இடது பக்கம் .3மாத சினை தொடர்பு கொள்ளவும் - 6379020998,9095256702நல்ல குணம் , சுழி சுத்தம் , ( அனுசரித்து தரப்படும் ) .. பெருந்துறை ,ஈரோடு மாவட்டம்.
6)
நல்ல தரமான சாகிவால் மாடு விற்பனைக்கு உள்ளது, பல் கடமுளைப்பு ,இரண்டாம் ஈத்து, இன்னும் 15 நாட்களில் கன்று ஈனும் , பால் ஒரு நாளைக்கு 12 லிட்டர் நிச்சயம் கறக்கும் விலை:69000, இடம்: செஞ்சி 8056393054 , 9884871727
விற்பனைக்கு
10 மாதம் ஆன அழகிய பெருங்கூட்டு செவளை காளை கண்னு.( சுழி சுத்தம்.நல்ல வேகம். துடிப்பான காளை கண்னு) பூச்சி வழர்ப்புக்கு உகந்த கண்னுவிலை மற்றும் வேறு தகவல்க்கு 6384852838. க.பரமத்தி. கரூர் மாவட்டம்...
2)
Shortest punganur cows for sale 7993104742 my whastapp number transport avalible
3)
எங்களிடம் நாட்டு மாடு விற்பனைக்கு உள்ளது காங்கேயம் 13 மாத கன்று ரெட் சிந்தி 12 மாத கன்று உம்பளச்சேரி 4 பல்லு சினை இடம் சேலம் 8220722217
4)
9442900102//9994700102
திருச்சி பெட்டவாய்த்தலை
3ம் ஈத்து மாடு கன்று போட்டு 80 நாள் ஆகிறது கன்று இல்லை. கை சுரப்பு மாடு.பால்=4.5+3.5=8lit விலை=31000/-
6)
Comments
Post a Comment