மாட்டு சந்தை - மாடு விற்பனை ஜனவரி பார்ட் 2
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
11-01-2021 Updated
1)
12 மாதங்கள் ஆன காளைக்கன்று விற்பனைக்கு விலை 50,000/-
தொடர்புக்கு 97514 96514
2)
9442900102//9994700102
சினை மாடு 3 நாளில் கன்று போடும்
15lit. விலை=49000/-
பெட்டவாய்த்தலை, திருச்சி
kangayam maadu kanru sales from trichy 8883663360
4)
Sindhu cow 3rd baby female calf yesterday contact no
9577227706
13-01-2021 Updated
1)
For sale
Umpalacherry
9942543756
3)
விற்பனைக்கு - காங்கேயம் பெருங்கூட்டு காளைக்கன்று தொடர்பு கொள்ளவும் - 6379020998,9095256702நல்ல குணம் , சுழி சுத்தம் , ( அனுசரித்து தரப்படும் ) .. பெருந்துறை ,ஈரோடு மாவட்டம். விலை-32000
4)
விற்பனைக்கு*
16 மாதங்களே ஆன பெருங்கூட்டு சுத்தமான காங்கேயம் காராம்பசு கிடாரி கன்று விற்பனைக்கு.
குறிப்பு
மறை எதுவும் இல்லை, சுத்த கருப்பு. (நாக்கு,காம்பு,காது) மிகவும் சாதுவான குணம்.
இடம் - திருச்செங்கோடு,நாமக்கல் மாவட்டம்.
விலை - 52000
தொடர்புக்கு:
வாங்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்
9442575666
2)
விற்பனைக்கு பழையவர்க்க பெருங்கூட்டு மயிலைமாடு 4-ம் ஈத்து, 18 நாட்கள் ஆன மயிலை கிடாறிக்கன்று, நல்ல குணம், சுழி சுத்தம், பால் நாளொன்றுக்கு 4 லி, கால் அனைக்கவேண்டும், இடம் - காளிக்காவலசு, சென்னிமலை. தொடர்புக்கு - 9842551881; 9442551881
3)
Comments
Post a Comment