மாட்டு சந்தை - மாடு விற்பனை ஜனவரி பார்ட் 3

 குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது


  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 





இனவிருத்திக்காக, வட இந்திய பாரம்பரிய இனமான தார்பார்க்கர் இனக்காளையை, செட்டிநாடு அரசு கால்நடைப்பண்ணையில் பால் குடிக்கன்றாக வாங்கி வளர்த்தேன். தற்போது விற்பனைக்குள்ளது. விலை ரூபாய் ஒருலட்சம். தொடர்புக்கு RM. அங்குநாதன் 79046 70146 இடம். திருப்புவனம் வட்டம், பாப்பாங்குளம் கிராமம்


25/01/2021 Updated

1)




விற்பனைக்கு : 9 மாதங்களே ஆன‌ நல்ல அழகான காங்கேய பெருங்கூட்டு மயிலை கிடாரி கன்று.
சுழி சுத்தம்.
நல்ல குணம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் பிடிக்கலாம்.
விலை- 32000.
இடம்- மூலனூர் அருகில்.
தொடர்புக்கு- 8838335090.
இதனுடைய தாய் நல்ல பால் வர்க்கம்.
டெலிவரி வசதி‌ செய்து தரப்படும்.


2)


Navaneethan Navaneethan8870887242


3)


தெய்வீக காராம் பசு
6.மாத சினை உறுதி செய்யபட்டது
3ஆம் ஈத்து
சுழி சுத்தம்
சாதுவான குனம்.
பெண்கள் பிடிக்கலாம்,பெண்கள் பால் கறக்கலாம் .
கறவைக்கு கால் அனைக்க தேவை இல்லை
(குறிப்பு:காம்பு கருப்பு,நாக்கு கருப்பு,காது கருப்பு)
விலை.70000அனுசரித்து தரப்படும்
சுத்தமான காராம் பசு)
தேவைபடும் நபர் மட்டும் தெடர்புகொள்ளவும்
தெடர்புக்கு.9942752759,9080301537
ஊர் : நாமக்கல் மாவட்டம் ,திருச்செங்கோடு

4)



புதுவரவு
விற்பனை பதிவு ph.7695899894
பழைய வர்க்கம் 4 பல், தலை ஈத்து, பெருங்கூட்டு மயிலை மாடு, சினை 25 நாட்களுக்குள் கன்று ஈன்றும், பெண்கள் பிடிக்கலாம், சுழிசுத்தம், மிகவும் சாதுவான குணம், தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
இடம் : அன்னூர் பச்சாபாளையம்
கோயம்புத்தூர்

5)


விற்பனைக்கு
கறவை மாடு கிடேரி கன்றுடன்
பால் தினமும் 3 லி
இடம் விருதுநகர்
விலை ₹ 29000
மேலும் விபரங்களுக்கு 9843177743

6)

கிறாஸ் பசு இரண்டாம் ஈத்து இன்னும் 15நாட்களில் கன்று ஈனும் சுழி சுத்தம் பால் அளவு இரண்டு வேளை சேர்த்து 6லிட்டர் விளை 37500 செங்கல்பட்டு மாவட்டம் அனைத்து மாவட்டங்களிக்கும் வாகனவசதி உண்டு தையூர் தேவை படுவோர் அழைக்கவும் 9884601227


26/01/2021 Updated

1)

வணக்கம் ஐயா HF காளை கன்று  விற்பனைக்கு .  நல்ல குணமுடையது.
வயது: 18 மாதம்
இடம்:   வேலூர் மாவட்டம் குடியாத்தம்
விலை: 24000
Contact: 6374635894,

2)


காங்கிரேஜ் மாடு விற்பனைக்கு...
எட்டு மாத சினை மூன்றாவது கன்று..
விலை 75 ஆயிரம்... தொடர்புக்கு- 9994747874


28/01/2021 Updated 

1)


விற்பனைக்கு;
1 வருடமான செவளை கிடாரி கன்று
சுழி சுத்தம்..நல்ல சுறுசுறுப்பு....
விலை:25000
தொடர்புக்கு:
AARUDHRAA CATTLE FARM,
கவுந்தபாடி, ஈரோடு மாவட்டம்..

9715118877,8760664285

2)

விற்பனைக்கு செவலை-மயிலை ஜோடிக்காளை கன்றுகள்,நல்ல குணம், சுழி சுத்தம், இடம் - காளிக்காவலசு, சென்னிமலை, தொடர்புக்கு - 9842551881; 9442551881


3)



A2 பால் நாட்டு பசு மாடு பெரு ரகம் விற்பனைக்கு
3-வது ஈத்து , புது வாய் , சுழி சுத்தம் நல்ல குணம்
10 நாட்கள் ஆன காளை கண்டு
பால் ஒரு நாளைக்கு = 4 litter
மாட்டின் விலை = 25,000 விலை அனுசரித்து தரப்படும்
ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு
கொள்ளவும் cell= 8778598645

4)


For sales contact 9842472704

Comments

Popular posts from this blog

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 2

மாட்டு சந்தை - மாடு விற்பனை May Month Part - 1

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 1