கால்நடை சந்தை - ஆடு விற்பனை - பிப்ரவரி பார்ட் 2
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
08/02/2021 Updated
1)
ஜமுனாபாரி ஆடு விற்பனைக்கு இடம் ராமநாதபுரம் தொடர்புக்கு 9047332949
2)
ஒரு கருப்பு பெரிய சினை ஆடு. (ஒரு மாதம்) இரண்டரை மாதம் குட்டி ஆடு. ஆண் ஆடு ஒன்று. பெண் ஆடு ஒன்று மொத்தம் மூன்று ஆடுகள். ஆடுகளின் விலை ரூ. 25000
தொடர்புக்கு:
8825546460
இடம்: பழங்காநத்தம், மதுரை. அனுசரித்து தரப்படும்.
3)
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிடா 12 பொட்டை 3 ஜோடி 20000 95974345414)
வளர்ப்புக்கு தரமான தலச்சேரி பெண் ஆடுகள் விற்பனை மொத்தமாக தேவைப்படுபவர் மட்டும் அழைக்கவும் kg 450 முகவரி : பொள்ளாச்சி அருகில்,கோவிந்தாபுரம், கேரளா எல்லை மீன்கரை சாலை, Phone:+91 7293132127 8883585312,6282045645
8824951990
2)
வளர்ப்பு செம்மறி ஆடுகள் விற்பனைக்கு உள்ளது புதுக்கோட்டை மாவட்டம். 8056312485.
100 ஆடுகள் 36 குட்டி.
4)
இந்த குட்டி விற்பனைக்கு இடம் செங்கல்பட்டு விலை. 25000 போன் நம்பர்9790442289
பல் சேர்ந்த செம்மறி (30) விற்பனைக்கு உள்ளன தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி
செல்.7010229106
ரகம். மேச்சேரி நாட்டு செம்மறி
நிறம். வெள்ளை
கறி.13 kg to 15kg
விலை. 6500 to 7500
குறிப்பு. அனைத்தும் செம்மறிகள் பல் சேர்ந்துவிட்டது. அதாவது கட வந்த செம்மறி. மற்றும் cutting purpose only...
2)
செம்மறி வளர்ப்பு குட்டிகள் விற்பனைக்கு!!!
இடம்: சேலம் (கந்தம்பட்டி பைபாஸ்)
Phone: 9677814085
8667243149
3)
ஆடு விற்பனைக்கு உயிர் எடை கிலோ 350...ஈரோடு..99436-60888
4)
Sales.thalachery male1 Thalachery cross .1.seeni 9095820227
5)
இனப்பெருக்கத்திற்கு தரமான சிரோகி கிடாய் விற்பனைக்கு தென்காசி மாவட்டம் 8973486711
Comments
Post a Comment