கால்நடை சந்தை - கோழி விற்பனை - பிப்ரவரி பார்ட் 2
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
08/02/2021 Updated
1)
தூய சிறுவிடை நாட்டுக்கோழி குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது.
வயது: 25 நாட்கள்
எண்ணிக்கை: 110
ஒன்றின் விலை: 100₹
இடம்: ஜெயங்கொண்டம்
கைபேசி: 9965374782
2)
Quality incubator
PH : 9940264498
எங்கும் வாங்க முடியாத விலையில் இன்குபேட்டர்கள் கிடைக்கும்.
அதிக திறன் மிகுந்த பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
எங்களின் நோக்கம் குறைந்த லாபம் அதிக வாடிக்கையாளர்கள்.
நாங்கள் தயாரிக்கும் இன்குபேட்டரில் egg tray ஆனது இருபுறமும் 45டிகிரி கோணம் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவே இதன் பொறிப்பு திறன் 90 சதவீதத்திற்கு மேல் என்பதை உறுதியாக கூற முடியும்.
முழு வடிவமைப்பானது 1inch 4mm L-angle கொண்டு உறுதியான வெல்டிங் இணைப்பு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகை இன்குபேட்டர் வேறு எங்கும் எங்களை விட குறைவான விலையில் கொடுக்க வாய்ப்பு என்பதே இல்லை. தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும் டெலிவரி வசதி உள்ளது.
எங்களிடம் வாங்கினாலும் சரி அல்லது வேறு எந்த நிறுவனத்தில் வாங்கினாலும் சரி இவற்றில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களின் தரத்தை மிகவும் ஆராய்ந்து அறிந்து வாங்குங்கள். மேலும் இன்குபேட்டரின் விலைக்கும், இவற்றில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களின் விலைக்கும், இடையே உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டு வாங்குங்கள். எங்களது பணிவான வேண்டுகோள்.
3)
4)
தும்மர் பட்டா விற்பனைக்கு
நல்ல சண்டை
இடம் -ராம்நாடு
உயரம் -15.5
சண்டை வீடியோ உள்ளது
நம்பர் -8610889562
தும்மர் அல்லது சீத்தா புள்ளி பொட்டை இருந்தால் மாற்றிக்கொள்ளலாம் .
5)
6 வேடை 1 பட்டா சோவல் விற்பனைக்கு உள்ளது இடம்:புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொடர்புக்கு:8667732914 transport available
6)
Sale at PG & SON'S FARMS
பண்ணையிலிருந்து நேரடி விற்பனைக்கு
கிரிராஜ் 55 days grown விற்பனைக்கு
Rate : 120/piece
Ph: 8122361132
Delivery available in and around Coimbatore,
Mettupalayam, Tirupur
Minimum 100 pieces
2)
வணக்கம் : தூய கடக்நாத் ( கருங்கோழி) ஒரு நாள் குஞ்சுகள் மற்றும் ஒரு வார குஞ்சுகள், ஒரு மாத குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது. இடம் : பல்லடம். தமிழகம் முழுவதும் டெலிவரி வசதி உள்ளது. (குறைந்தது 100 குஞ்சுகள் டெலிவரி இலவசம் ) விலை : ஒருநாள் குஞ்சு : ₹50 ஒருவார குஞ்சு : ₹65 இரண்டு வார குஞ்சு: ₹75 தொடர்புக்கு : 9677441001 / 8220551001
3)
Aseel chicks available .... iyyanpathagal...
Contact:9962345051
4)
Karunkozhli (kadaknath) available
Iyyanpathagal
Contact:7358432643
5)
இரண்டு விடை குஞ்சுகள் விற்பனைக்கு...
1. கரிசல் பொன்றம்...
4.5 மாதம்...
2. பொன்ற கீரி ....
5.5 மாதம்...
இடை 1.5-2 கிலோ ஒவ்வொன்றும் ...
விலை இரண்டும் சேர்ந்து 2000 மட்டுமே(மாற்றம் இல்லை)....
இடம் பல்லடம், திருப்பூர் ....
அழைப்பிற்கு மட்டும் 9688061850 .....
போக்குவரத்து setc bus வசதி இருந்தால் அனுப்பி வைக்க முடியும்....
நேரில் வந்தால் முன்னுரிமை ....
இதற்கு மேல் எந்த தகவலும் சொல்வதற்கு இல்லை....
அதனால் message/ comment செய்ய வேண்டாம்....
10/02/2021 Updated
1)
கடக்நாத் எனும் கருங்கோழி குஞ்சுகள் கடக்நாத் முட்டை விற்பனைக்கு
2 month old Chicks :Rs 250/Piece
1 month old Rs 150/Piece
dayold Rs 50/piece
7 month old 650/piece
Hatching Egg :Rs 15/Egg
இடம் :காங்கயம்
மாவட்டம் :திருப்பூர்
தொடர்பு எண் :9902744555
2)
Kilimookku visirival for sales place pudukkottai dt viralimalai transport available contact:8667732914
3)
நிக்கோபாரி ஒரு நாள் குஞ்சுகள் கிடைக்கும் மற்றும் 1 மாத குஞ்சுகளும் கிடைக்கும்
நாட்டு கோழி முட்டைகள் கிடைக்கும்
இடம் : மதுரை
Mob : 9791544410
4)
8 மாத வல்லூர் பட்டா...
நல்ல வாட்டம்...
இடை 3 கிலோ...
விலை 2000 fixed ....
இடம் பல்லடம், திருப்பூர்....
முதல் சண்டை வீடியோ இணைக்கப்பட்டு உள்ளது...
9688061850 ....
11/02/2021 Updated
1)
2)
3)
சேவல் விற்பனைக்கு உள்ளது திருப்பூர் மாவட்டம் 9790412643
4)
Comments
Post a Comment