கால்நடை சந்தை - கோழி விற்பனை - பிப்ரவரி பார்ட் 3
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
14.02.2021 Update
1)
தூய சிறுவிடை நாட்டுக்கோழி குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது.
வயது: ஒரு மாதம்
எண்ணிக்கை: 100
ஒன்றின் விலை: 120₹
இடம்: ஜெயங்கொண்டம்
கைபேசி: 9965374782
F1, IBD, Lasotta நோய்தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது..
2)
முட்டையிட்டு கொண்டிருக்கும்
அசில்கிராஸ் மற்றும் கிரிராஜா கோழிகள் விற்பனைக்கு..
மொத்தம் எண்ணிக்கை:- 25
விலை :-கிலோ 250/-
இடம்:-உடுமலைப்பேட்டை
தொடர்புக்கு:- 9865534477
3)
நாட்டு கோழி குஞ்சுகள் விற்பனைக்கு
இனம்: நாட்டுக்கோழி சிறுவிடை
30 நாள் : ரூ. 130 /-
சராசரி எடை: 250 கிராம்
மொத்த கையிருப்பு : 100 குஞ்சுகள்
குறைந்தபட்ச விற்பனை: 20 குஞ்சுகள்
*தடுப்பூசிகள் மற்றும் கம்பெனி தீவனம் உபயோகித்தாது
விநியோக வசதி இல்லை
இடம்: கோவை
தொடர்புக்கு: 9442532228
4)
கட்டு சேவல்கள் விற்பனைக்கு கோயம்புத்தூர் செட்டிபாளையம், தொடர்புக்கு - 9600966648
5)
Aseel chicks available .... iyyanpathagal...
Contact:9962345051
6)
Karunkozhli (kadaknath) available
Iyyanpathagal
Contact:7358432643
7)
எங்களிடம் இடைவெட்டு நாட்டுக்கோழி குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது
வயது:: 70 நாள்
ஒரு பீஸ்:: RS 220
இடம்:: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை
தொடர்பிற்கு: 99 621 990 97
8)
சோமசுந்தரம் R, த/பெ ராமசாமி K R, மாச நாயக்கன் தோட்டம், காளியூர், தசப்ப கவுண்டன் புதூர் அஞ்சல், சத்தியமங்கலம் தாலுக்கா, ஈரோடு மாவட்டம்- 638503.
போன்: +919942148838 / +916380495973
16.02.2021 Update
1)
கட்ட மூக்கு
விசிரி வால்
கருங்கண் கருங்கால் மயில்
(Heavy Size)
விலை:3800
இடம்:ஈரோடு
தொடர்புக்கு :9578583162
2)
எங்கள் இடம் சுத்தமான பெருவடைநாட்டு கோழி விற்பனைக்கு உள்ளன முட்டை இடும் பருவத்தில் பெட்டை கோழி விற்பனைக்கு உள்ளன தேவை என்றால் அழைக்கவும் 7373226835 ஒரு கிலோ உயிர் எடை 310
17.02.2021 Update
1)
ஒரிஜினல் சிறுவடை* தாய்கோழியில் அடை வைத்து பொறித்த *F1 போடப்பட்டது* கோழி குஞ்சுகள் *சென்னைபோரூரில்* *விலை ₹ 70* *வயது 12* *எண்ணிக்கை 10 மட்டுமே* தொடர்புக்கு *9360252694*
2)
Breed Name: Egyptian Fayoumi
Numbers : 16,
Age: day old,
Price :₹200 ( per chick)
Location : Marthandam, kk district,
Contact: 9994431371.
Transportation possible,( Tamilnadu & Kerala ).
3)
3 kanni vedai for sales place: pudukkottai dt viralimalai transport available contact:8667732914
18.02.2021 Update
1)
தூய பெருவடை சண்டை சேவல் விற்பனைக்கு உள்ளது இடம் திருவள்ளுர் ...one winner ..one fight tie 3years ....RAMESH 9444633903
2)
*கோழிகள் விற்பனைக்கு*
பெயர்: மோகன்
கைபேசி என்: 9894627308
விற்பனை பொருள் : அசில் கிராஸ் நாட்டு கோழிகள். விற்பனை முறை : சில்லறை மற்றும் மொத்தம் விற்பனை.
விலை = 1கிலோ - Rs.250
இடம்: கரூர்
How can I sell my chicks in this site.
ReplyDelete