மாட்டு சந்தை - மாடு விற்பனை பிப்ரவரி பார்ட் 3
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
14.02.2021 Update
1)
4 sell contact 8778092979
Pudukkottai district & call me more details
3)
8883143534 &7904834097
உயர் தர கலப்பின கரவை மாடுகள் ஈன்ற எட்டு பெட்டை கன்றுகள் விற்பனைக்கு உள்ளன.
கன்று சுலி சுத்தம் சரியாக உள்ளது.
மொத்தம் உருப்படியாக முடிவு விலை 79000/- .
இதில், காரி சட்டை (ஒரு வருடம்) 13000/-
காரி சட்டை (10 மாத வயது) 11500/.
செம்பூத்து காரி கிடாரி கன்று (6 மாதம்) ஒன்றின் முடிவு விலை 7500/-
சந்தணப்பிள்ளை கன்று (8 மாதம்) 9000/-
சந்தணப்பிள்ளை கன்று (6 மாதம்) 8000/-
காரி சட்டை கன்று (6 மாதம்) 8000/-
சுருளி ரகம் எருமை கன்று இரண்டு 2×11000=22000/-
இடம் கரூர் இருந்து திண்டுக்கல் ரோடு குஜிலியம்பாறை வழி தி கூடலூர்.
கிலோ மீட்டர் க்கு 11 ரூபாய் வாடகைக்கு டெலிவரி வசதி உள்ளது.
4)
8 month old kalai Kannu for sale. Suli sutham. Place : Karur Rate : 26k(negotiable). Mobile : 8870330521
3lactation.. Nalla kunam.. Suli sutham.. Mayilai kaalai poda padathu cell 7010858135,9655856161 price 65k.. Erode district near Kodumudi
விற்பனைக்கு மயிலை ஜோடிக்காளை கன்றுகள், நல்ல குணம், சுழி சுத்தம், இடம் - காளிக்காவலசு, சென்னிமலை. தொடர்புக்கு - 9842551881; 9442551881
16.02.2021 Update
1)
For sales 9384505935
2)
3)
சுத்தமான ஓங்கொல் மாடு விற்பனைக்கு. தொடர்புக்கு : 9790987383
4)
விற்பனைக்கு உள்ளது 9688700734
விற்பனகை்கு உம்பளசேரி மாடு இரண்டாம் ஈத்து கிடோரி கன்று
ஒட்டன்சத்திரம் திண்டுக்கல்
9751169654
2)
கிடாரி கன்று
9 மாதம்
சுழி சுத்தம்
நல்ல பால் வர்க்கம்
விலை 12000
திருச்செங்கோடு,நாமக்கல் மாவட்டம்
தொடர்புக்கு 8667410453
whatsapp 8667410453
3rd lactation non milking kankrej cow for sale...
5 month pregnant ....
Milk yield : 8lits / day
Sakthi
9894203787
4)
விற்பனைக்கு மயிலைமாடு 3- ம் ஈத்து, 37 நாட்கள் ஆன மயிலை கிடாறிக்கன்றுடன், நல்ல குணம், சுழி சுத்தம், பால் நாளொன்றுக்கு 4லி, கறவைக்கு கால் அனைக்கத்தேவையில்லை, விலை - ரூ.59,000/-, இடம்- காளிக்காவலசு, சென்னிமலை, தொடர்புக்கு 9842551881; 9442551881
5)
உழவு காளைகள் விற்ப்பனைக்கு
விலை : 65000
இடம் : செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம்
அழைக்க : 9944354714
18.02.2021 Update
1)
விற்பனைக்கு
8 மாத சினை பசு
கடந்த முறை பால் 3 லி தினமும்
விலை 15000
(சிறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் படி பிறர் விட்டுக் கொடுக்கவும்)
இடம் - விருதுநகர்
9843177743
Comments
Post a Comment