மாட்டு சந்தை - மாடு விற்பனை மார்ச் பார்ட் - 1

 குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது


  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.

Other Links

What's App group link- 

https://agriwhatsappgroup.imperialhorticulturetips.com/2021/02/Livestock--Agriculture-Related-WhatsApp-Group-Link-Part%20-1.html

01/03/2021 Updated

1) 


கிடாரி கன்று விற்பனைக்கு 8667537885
விலை 32000

2)


sales nalonriku 4liter palerukkum kannu pottu 2nalaguthu rs 28000 Chengalpattu mavattam cell no 9842111261,. 8667423014

3)



கிறாஸ் பசு சினை இன்னும் 10 நாட்களில் கன்று ஈனும் மூன்றாவது ஈத்து பல் கடைபுளைப்பு சுழி சுத்தம் பால் அளவு இரண்டு வேளை சேர்த்து 7 லிட்டர் விளை 40000 அனுசரித்து தரப்படும் தேவை படுவோர் அழைக்கவும் செங்கல்பட்டு மாவட்டம் 9884601227

4)


கிறாஸ் பசு சினை இன்னும் 10 நாட்களில் கன்று ஈனும் மூன்றாவது ஈத்து பல் கடைபுளைப்பு சுழி சுத்தம் பால் அளவு இரண்டு வேளை சேர்த்து 7 லிட்டர் விளை 40000 அனுசரித்து தரப்படும் தேவை படுவோர் அழைக்கவும் செங்கல்பட்டு மாவட்டம் 9884601227

5)


Call 9842719605

6)


நாட்டு பசு விற்பனைக்கு இடம் சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை விலை மற்றும் மற்ற விவரங்களுக்கு தொலைபேசி 8489431326

7)

லம்பாடி காளை கன்று விற்பனைக்கு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விலை-44 உழவு பழக்கம் உள்ளது அனுசரித்து தரப்படும் சுழி சுத்தம் தொடர்புக்கு-6382057122

8)

புதுவரவு 2 ஆம் ஈத்து 10 நாள் ஆன காளை கன்றுடன் 6382241516


02/03/2021 Updated


1)


பட்டுக்கோட்டை
ஜெர்சி கிராஸ்
3 மாத சினை
விற்பனைக்கு....
8525825949
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்..
கமெண்ட் தவிர்க்கவும்..
₹ 18,000


2)


ஜோடி காளை விற்பனைக்கு இரண்டுமே ஆறு பல்லு
நல்லா குணம் உழவு & வண்டி பழக்கியமாடு போன் 7639222350


3)


1 வருடம் ஆண காங்கேயம் மயிலை காளை கண்று விற்பனைக்கு. சுழி சுத்தம்.
ஜெகன்
தர்மபுரி
9360352080

4)

For sale
3rd eethu
Kidari kannu
Per day 4.5 liter
Place*palani
Price* 48000
Call *7811963123


5)


விற்பனைக்கு -8 மாதங்கள் ஆன அழகிய செவலை காளை கன்று,நல்ல குணம்,சுழி சுத்தம், விலை-17,000/-
இடம்-தாசர்பட்டி(தாராபுரம்-பொள்ளாச்சி)
தொடர்புக்கு -9629874562,8072025244

03/03/2021 Updated

1) 

1ethu maadu //suli sutham// 9 month cinai// ladies pitikalaam//adders Tiruppur(dt)Avinashi (cheyur)cll 9994775566 Price 85000

2)


6 பல் காங்கேயம் செவளை காளை விற்பனைக்கு. சுழி சுத்தம்
ஜெகண்
தர்மபுரி
9360352080

3)


விற்பனைக்கு 5ம் ஈத்து பழைய வர்க்க காங்கேயம் மயிளை மாடு 9.5 மாத சினை இன்னும் ஒரு வாரத்திள் கன்று ஈன்று விடும் பால் நேரம் கன்றுக்கு போக 2 லிட்டர் வரும் கறவைக்கு கால் அனைக்க வேண்டும் நல்ல குணம் பெண்கள் பிடிக்கலாம் சுழி சுத்தம் விலை அனுசரித்து தரப்படும் இடம் சிங்கம்புணரி தொடர்பு எண் 8012025614

04/03/2021 Updated

1)


விற்பனைக்கு🌻 :☀ பழைய வர்க்கம் 2பல் 2ம் ஈத்து☀ அழகிய பெருங்கூட்டு மயிலை கிடாரி☀ 15நாட்களிள் கண்னு ஈன்றுவிடும்☀ செவளை காளை சேர்க்கபட்டுள்ளது☀ (சுழி சுத்தம். மிக சாதுவான குணம்)☀ விலை மற்றும் வேறு தகவல்க்கு☀ 6384852838☀ க.பரமத்தி. கரூர் மாவட்டம்...

2)


விற்பனைக்கு 6பல் இரண்டாம் ஈத்து செவளை மாடு 7நாள் ஆன காளை கன்று சுழி சுத்தம் காலையில்1.5 மாலையில்1=2.5 கறந்து பார்த்து வாங்கலாம். குறிப்பு:மாடு மிகவும் சாதுவான குணம். விலை:27000. இடம்: விருத்தாசலம். தொடர்புக்கு:9597393907.

Comments

Popular posts from this blog

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 2

மாட்டு சந்தை - மாடு விற்பனை May Month Part - 1

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 1