மாட்டு சந்தை - மாடு விற்பனை பிப்ரவரி பார்ட் 2
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
08/02/2021 Updated
1)
விற்பனை பதிவு 7/2/21: 3ஆம் ஈத்து காங்கேயம் இன பெருங்கூட்டு சந்தனப்பிள்ளை மாடு. 9 மாதம் சினை நிறைவு, 10-15 நாட்களில் கன்று ஈனும், மயிலை காளை சேர்க்கப்பட்டுள்ளது. புதுவாய். சுழி சுத்தம்(பாசிங்சுழி மற்றும் தாமணிசுழி உள்ளது), நல்ல சாதுவான குணம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிடிக்கலாம், பெண்கள் பால் கறக்கலாம் (கறவைக்கு கால் அனைக்க வேண்டும்), பால் 6லி/நாள். விலை-57,000/-. இடம் - அவினாசி, திருப்பூர் மாவட்டம். தொடர்புக்கு: 9698880555
2)
சுழி சுத்தமான 3ம் ஈத்து 8 மாத சினை சாஹிவால் மாடு கோவையில் விற்பனை, பால் 12 லி கறவை தரும், எதிர் பார்க்கும் விலை 1.20, தொடர்புக்கு 9443062219.
4)
விற்பனைக்கு 16- மாதங்களான பெருங்கூட்டு மயிலை கிடாறிக்கன்று, நல்ல குணம், சுழி சுத்தம், இடம் - காளிக்காவலசு, சென்னிமலை. தொடர்புக்கு- 9842551881; 9442551881
6)
Original Kankeyam Gow For Sale From Manapparai Vaiyampatti
with in two week it will delivery
Call 8015011151
8)
10 மாடுகள் மொத்த விற்பனை... ரூ3,00,000/-.... 4 கறவை மாடுகள்,கன்று 6நாள் காளை,கன்று 20 நாள் கிடெரி,கன்று 60 நாள் காளை,...6மாத சினை காலை 3லி,மாலை 3லி, 9மாத சினை1,8 1/2 மாத சினை,5 மாத சினை கிடேறி,பருவத்தில் 1 கிடெறி,1 வருட கிடெறி,10 மாத கிடெறி, மொத்த விற்பனை ரூ.3,00,000/- மட்டும்... வளர்ப்புக்கு மிகவும் உகந்தது... விலையில் மாற்றம் இல்லை...வத்தலகுண்டு க்கு அருகில்...9965572104
3)
6 பல் கிடாரி, ஆறுமாத கிடாரி கன்று பால் 9 லிட்டர் இரண்டு வேலையும் சேர்த்து இடம் உடுமலைப்பேட்டை அருகில் கணியூர் தொடர்புக்கு 7904089490,7904036113
Price 35000
2)
மாடு விற்பனை பல்லு 4 விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளாவும் +916380027422.
3)
விற்பனைக்கு 6பல்லுமாடு தொடர்புக்கு:8110838192
4)
11/02/2021 Updated
Thalai ethu 6 pal kidari nalle milk barham detail 9952551064
2)
விற்பனைக்கு :
3 ஆம் ஈத்து மயிலை மாடு ,மயிலை கிடாரி கன்றுடன் கறவைக்கு கால் அனைத்துதும்,அனைக்காமலும் கறக்கலாம்..நல்ல குணம் ,சுழி சுத்தம்...
பால் -1.5+1.5:3கன்றுக்கு போக...(கறந்து பார்த்து வாங்கி செல்லலாம்)
விலை -43000
தொடர்புக்கு:
AARUDHRAA CATTLE FARM
கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டம்
பேச:9715118877,8760664285
4)
Comments
Post a Comment