மாட்டு சந்தை - மாடு விற்பனை மார்ச் பார்ட் - 2

 குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது


  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.




08/03/2021 Updated 


1)


விற்பனை பதிவு ph.7695899894
பால் வர்க்கம் 2 பல் தலைஈத்து , செம்பூத்து சட்டை, 2 நாட்களுக்குள் கன்று ஈன்றும், சுழிசுத்தம், நல்ல குணம், 3 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
இடம் : அன்னூர் பச்சாபாளையம்
கோயம்புத்தூர்


2)


கன்று ஈன்று 5 மாதம் சினை ஊசி போட்டு 35 நாள் ஆகிறது பால் காலை மாலை 3.5& 2.5 மூன்று காம்பில் தான் பால் வரும் திருச்சி அருகில்.விலை மற்ற விவரம் தொடர்பு கொள்க
9787280680


3)


புதுவரவு :-
விற்பனை பதிவு ph.7695899894
3 ஆம் ஈத்து செவலை மாடு, சினை 12 நாட்களுக்குள் கன்று ஈன்றும், பால் அளவு நாள் ஒன்றுக்கு 15 லிட்டர், கடை பல், சுழி சுத்தம், நல்ல குணம், தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
இடம் : அன்னூர் பச்சாபாளையம்
கோயம்புத்தூர்

4)


good quality pregnant and Milking kankrej cows available for sale...all are above 8 months pregnant ...interested persons contact this number ...9360067754...transportation available ...place Salem

5)


கிர் 15 மாத கிடாரி கன்று விற்பனைக்கு தொடர்புக்கு 9003023659                 

6) 


நாட்டு குட்டை பசு விற்பனைக்கு உள்ளது

இடம்: தஞ்சாவூர்

விலை: ₹25000

தொடர்புக்கு: 91763 94394

7)


For sale,  if anyone needs please contact 9843697168, location coimbatore chavadi.


8)




kangayam Kali for sale 2 palu Nala gunam live location chennimali rate 49000 interested person contact number 9385677412 , 7539989364

9)


விற்பனைக்கு: 4 ஆம் ஈத்து மயிலை மாடு.சுழி சுத்தம்.. பல் சேர்ந்து விட்டது.. கறவை கால் அணைக்க தேவையில்லை.. பால் ஒரு நாளைக்கு 4 to 5 லிட்டர் வரை இருக்கும்... நல்ல குணம்.. மிகவும் சாதுவானது...9 மாத சினை நிறைவு.. ஒரு வாரத்தில் கன்று ஈனும்... இடம் : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ளது.. விலை 55000...9443483624..( அனுசரித்து தரப்படும்..)


09/03/2021 Updated 

1)


Sales
More details come to my contact 9994280841


2)


விற்பனைக்கு பல்போடாத கிடாரி 85நாள் சினை ஊசி போடப்பட்டுள்ளது சுழிசுத்தம் இடம்: விருத்தாசலம். விலை:18500. தொடர்புக்கு : 9597393907. 9944594470.

3)



Pure umbalacheri kidari sales
Nagapattinam district vedaranyam
My number 9952652043
Rate 12800

10/03/2021 Updated 


1)



மாடு விற்பனைக்கு உள்ளது. முதல் ஈத்து, கன்று ஈன்று 3 நாட்கள் ஆகிறது கெடாரி கன்று . 2 பல்லு நல்ல வளர்ப்பு
விலை:73000.
இடம்: செஞ்சி
விழுப்புரம் மாவட்டம்
8056393054
9884871727
தயவு செய்து வாங்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் .

2)



ஜெர்சி கன்றுகள்
சுழி சுத்தம்
நல்ல பால் வர்க்கம்
விலை :13000rs,11000rs
திருச்செங்கோடு ,நாமக்கல்
தொடர்புக்கு:8667410453
whatsapp :8667410453

3)


தென்பாண்டி ரக பசு 2மாத காளை கன்றுடன் விற்பனைக்கு
2வது ஈற்று
பால்: கன்றுக்கு போக ஒருநாளைக்கு 1.5லி(கால் அணைக்க வேண்டாம்)
ஐடம்: கல்லல் (காரைக்குடி)
தொடர்புக்கு: 8610133616

Comments

Popular posts from this blog

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 2

மாட்டு சந்தை - மாடு விற்பனை May Month Part - 1

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 1