கால்நடை சந்தை - ஆடு விற்பனை - மார்ச் பார்ட் 1

 குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது


  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.




08/03/2021 Updated 


1)


25 வெள்ளாடு கிடாய்கள் விற்பனைக்கு 9597070220 திருநெல்வேலி உயிர் எடை 430


2)


2 பல்லு மதுரை சோழவந்தான். 9940822920


3)


8883143534 & 7904834097 மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட தூய மேச்சேரி ரகம் செம்மறி ஆடுகள் மொத்தம் உருப்படியாக 31 விற்பனைக்கு உள்ளன.
அனைத்து ஆடுகளும் முதல் போகம், 2 பல் மற்றும் பல் போடாதவைகள்.
ஆடுஒவ்வொன்றிற்கும் சராசரியாக விலை 8900/-
இதில், ஒரு பொலிகிடாய் உள்ளது.
பொலி கிடாய்க்கு தனி விலை 10000/-
ஒரு பெட்டை குட்டி உடன் கூடிய தாய் ஆடு ஒன்று உள்ளது.
20 சினை உறுதி செய்யப்பட்ட ஆடுகள் உள்ளன.
9 இளம் சினை ஆடுகள் உள்ளன.
இடம் கரூர் இருந்து திண்டுக்கல் ரோடு குஜிலியம்பாறை வழி தி கூடலூர்.
கிலோ மீட்டர் க்கு 11 ரூபாய் வாடகைக்கு டெலிவரி வசதி உள்ளது.

4)

Call 7708802104

5)


மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட ஐந்து வெள்ளாடுகள் விற்பனைக்கு உள்ளன

இடம்: தஞ்சாவூர்

விலை: ₹350/கிலோ

தொடர்புக்கு: 81109 53413

6)


Sale in Tiruttani-7338787653


11/03/2021 Updated 

1)



ஆடு விற்பனைக்கு
⸺⸺⸺⸺⸺⸺⸺⸺🐐ரகம் : வெள்ளாடு (ராஜஸ்தான்)🐐எண்ணிக்கை:250📆 வயது : 1 வருடம் ⚖Kilo : 20 சராசரி⚖Kilo Rate₹ : 350📍ஊர் : கேளம்பாக்கம்📍மாவட்டம்: சென்னை🕵‍♂NAME : கார்த்திக்☎️7010112387/ 8939400010

2)



மொத்த விற்பனை...33 வெள்ளாடு கிடாய்கள் விற்பனைக்கு...திருநெல்வேலி... மொத்தமாக எடுத்தால் ஒரு குட்டியின் விலை 9500.. தனியாக என்றால் எடுக்கும் குட்டியினை பொருத்து.. சராசரி எடை 25-30..... 9597070220

3)


ஆறு பெட்டை ஆடுகள் விற்பனைக்கு உள்ளது இடம் திருச்சி.9159079151


4)



ாட்டு ஆடுகள் (பள்ளை) சுமா‌ர் 50 உருபடிகள் (மொத்தம் 700 கிலோ) அளவுக்கு உள்ளது. கிலோ ரூ 375 க்கு கிடைக்கும்.
தொடர்புக்கு 9442593242


5)


PRICE =28000 CONTACT NUMBER 9786108828


6)


ெம்பரி கிடாய் விற்பனைக்கு உள்ளது ஜோடி 30000

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொடர்புக்கு 9841544111


Comments

Popular posts from this blog

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 2

மாட்டு சந்தை - மாடு விற்பனை May Month Part - 1

மாட்டு சந்தை - மாடு விற்பனை June Month Part - 1