கால்நடை சந்தை - கோழி விற்பனை - மார்ச் பார்ட் 1
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
08/03/2021 Updated
1)
## LIVE RATE KG 210/- ##
முட்டை இடும் பருவத்தில்
நாட்டு கோழி அசல் கிராஸ் விற்பனைக்கு
இடம்:- NEW PERUNGALATHUR
CT:- 9840450213
2)
ஒரு மாத வயதுடைய தூய மொட்டை கழுத்து குஞ்சுகள் மற்றும்
தூய சிறுவிடை குஞ்சுகள் 100 எண்ணிக்கையில் விற்பனைக்கு உள்ளது
ஒன்றின் விலை : 100 ரூபாய்
டெலிவரி வசதி உள்ளது
விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து தாய் கோழிகளை பார்த்து வாங்கலாம்
இடம் நாகர்கோவில்
தொடர்புக்கு
9629923348
பாரத் நாட்டுக்கோழி பண்ணை
3)
ென்னை அருகே 2.5 ஏக்கர் இடத்தில் கோழிப்பண்ணை உள்ளது. சுமார் 6000 சதுர அடி shed உள்ளது. தற்போது கடக்நாத், அசில், கிராம்பிரியா கோழிகள் சுமார் 1000 ம் உள்ளது. லீஸ் அடிப்படையில் உள்ளது. தேவை படுவோர் மட்டும் காலை 10.00 மணி முதல் 17.00 மணிக்குள் பண்ணையை பார்வையிடலாம். தேவைபடுவோர் மட்டும் காலை 10 மணி முதல் 12 மணிக்குள் தொடர்பு கொள்ளவும். 8667844560
4)
கடகநாத் கிடைக்கும். அனைத்து வகையான குஞ்சுகள் கிடைக்கும் 1. வாத்து 2. கிராமப்பிரியா 3. வேன் 4. கினி 5. ஆடகநாத் 7. கடகராஸ் 8. கிரிராஜா நாள் வயது மற்றும் ஒரு மாத குஞ்சுகள் கிடைக்கும் தொடர்புக்கு எண் 9980519229.
வளர்புக்கு தேவையான சிறுவெடை கோழிகள் மற்றும் சிறுவெடை கழுத்தறுத்தான் கோழிகள் தேவைக்கேற்ப கிடைக்கும்....
குறைந்தபட்ச எண்ணிக்கை :10
சிறுவெடை பெட்டைக் கோழிகள் ஒன்றின் விலை: ₹380
சிறுவெடை சேவல்: ₹550
கழுத்தறுத்தான் பெட்டை : ₹550
கழுத்தறுத்தான் சேவல்: ₹650
PH:9965437272
Place: Ariyalur
Comments
Post a Comment