மாட்டு சந்தை - மாடு விற்பனை மார்ச் பார்ட் - 5
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
29/03/2021 Updated
1)
நாட்டு மாடு விற்பனைக்கு இடம் மன்னார்குடி அருகில் 8778714083
3)
Hf மாடு விற்பனை
தினசரி பால் 6 குப்பை
கெடாரி கானு 6 மாதம் குழந்தை
நசியனூர் ஈரோடு
ரூ-45000
9345620396
4)
மாடு விற்பனைக்கு call 9626545255
5)
3ஆம் ஈத்து மாடு இன்று கண்று ஈன்றுள்ளது. பால் நாள் ஒன்றுக்கு 14 முதல் 15 வரை கறக்கும். நல்ல சாதுவான மாடு பெண்களும் பிடிக்கலாம். விலை 53,000 இடம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்.
8825411990.
6)
20 மாதங்களான கிடாறி கன்று, நல்ல பால் வர்க்கம், தாயின் புகைபடம், பார்வைக்கு மட்டும் விலை ரூ33,000, தொடைப்புக்கு 9943134880.
7)
விற்பனைக்கு :3ம் ஈத்து மயிலை மாடு. 6மாத சினை ,மயிலை காளை சேர்க்கப்பட்டுள்ளது. கறவைக்கு கால் அணைக்க தேவையில்லை. பெண்கள் பிடிக்கலாம்.நல்ல குணம் ...
தொடர்புக்கு :9698226225
இடம் :கரையூர், தாராபுரம்
விலை : 52000
8)
தலை ஈத்து செவலை மாடு..நல்ல குணம்.. சுழி சுத்தம்..8.5 மாதம் சினை...விலை.62,000..இடம் வெள்ளகோவில்..தொடர்புக்கு 8778414047
9)
Comments
Post a Comment