மாட்டு சந்தை - மாடு விற்பனை April Part-1
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
பசு கிசான் கடன் அட்டை - உழவர் கடன் அட்டை பெறுவது எப்படி
12/04/2021 Updated
1)
விற்பனைக்கு மூன்றாம் ஈத்து ஒரு நாள் ஆன கிடாரி கன்று நேரம் மூன்று லிட்டர் விலை 63000 அணுகவும் 9842711415
கால்நடை பற்றிய மற்ற கட்டுரைகள்
2)
விற்பனைக்கு... 2 பல் அழகிய செவலை கிடாரி..5 நாட்கள் ஆன அழகிய காரி கிடாரி கன்று... கறவைக்கு அணைக்க வேண்டும்... பால் வர்க்கம்... நல்ல குணம்... விலை 74.000 இடம் வெள்ளகோவில்.. தொடர்புக்கு தினேஷ் 9626616311..9943716311
3)
காங்கேயம் காரி காளை விற்பனைக்கு 2 பல், சுழி சுத்தம் வண்டி மற்றும் உழவு பழக்கம் உள்ளது . விலை : 73000
ஜெகன்
9360352080
5)
விற்பனை பதிவு : ph. 7695899894
2 ஆம் ஈத்து இரட்டை திமில் பெருங்கூட்டு மயிலை மாடு, 4 மாதங்களான மயிலை காளை கன்றுடன், பால் நாளொன்றுக்கு 2 லிட்டர், கறவைக்கு கால் அணைக்க தேவையில்லை, மாடும் கன்றும் சுழிசுத்தம், நல்ல குணம், தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.
இடம் : அன்னூர் பச்சாபாளையம்
கோயம்புத்தூர்
6)
விற்பனைக்கு..2 ஈத்து கிர் மாடு ..30 நாட்களான கிர் காளைக் கன்று.. சுழி சுத்தம்.. கறவைக்கு கால் அணைக்கத் தேவையில்லை... விலை 65.000 அனுசரித்து தரப்படும்.. இடம் வெள்ளகோவில்.. தொடர்புக்கு 9626616311..9943716311
Comments
Post a Comment